×

எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு 7:182 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:182) ayat 182 in Tamil

7:182 Surah Al-A‘raf ayat 182 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 182 - الأعرَاف - Page - Juz 9

﴿وَٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 182]

எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை அவர்கள் உணர்ந்துகொள்ளாத விதத்தில் நாம் படிப்படியாக (கீழ் நிலைக்கு இறக்கி நரகத்திலும்) புகுத்தி விடுவோம்

❮ Previous Next ❯

ترجمة: والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون, باللغة التاميلية

﴿والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون﴾ [الأعرَاف: 182]

Abdulhameed Baqavi
evarkal nam vacanankalaip poyyakkukirarkalo avarkalai avarkal unarntukollata vitattil nam patippatiyaka (kil nilaikku irakki narakattilum) pukutti vituvom
Abdulhameed Baqavi
evarkaḷ nam vacaṉaṅkaḷaip poyyākkukiṟārkaḷō avarkaḷai avarkaḷ uṇarntukoḷḷāta vitattil nām paṭippaṭiyāka (kīḻ nilaikku iṟakki narakattilum) pukutti viṭuvōm
Jan Turst Foundation
evar nam vacanankalaip poyyenak kurukirarkalo avarkalaip patippatiyaka avarkal ariya vannam pitippom
Jan Turst Foundation
evar nam vacaṉaṅkaḷaip poyyeṉak kūṟukiṟārkaḷō avarkaḷaip paṭippaṭiyāka avarkaḷ aṟiyā vaṇṇam piṭippōm
Jan Turst Foundation
எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek