×

‘‘நான் என் இறைவனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து 7:62 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:62) ayat 62 in Tamil

7:62 Surah Al-A‘raf ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 62 - الأعرَاف - Page - Juz 8

﴿أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنصَحُ لَكُمۡ وَأَعۡلَمُ مِنَ ٱللَّهِ مَا لَا تَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 62]

‘‘நான் என் இறைவனின் தூதுகளையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்

❮ Previous Next ❯

ترجمة: أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون, باللغة التاميلية

﴿أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون﴾ [الأعرَاف: 62]

Abdulhameed Baqavi
‘‘nan en iraivanin tutukalaiye unkalukku etutturaittu unkalukku nallupatecam ceykiren. Ninkal ariyatavarrai allahvitamiruntu nan arikiren
Abdulhameed Baqavi
‘‘nāṉ eṉ iṟaivaṉiṉ tūtukaḷaiyē uṅkaḷukku eṭutturaittu uṅkaḷukku nallupatēcam ceykiṟēṉ. Nīṅkaḷ aṟiyātavaṟṟai allāhviṭamiruntu nāṉ aṟikiṟēṉ
Jan Turst Foundation
nan en iraivanutaiya tutaiye unkalukku etuttuk kuri; unkalukku narpotanaiyum ceykinren - melum ninkal ariyatavarrai allahvitamiruntu nan arikiren" (enru kurinar)
Jan Turst Foundation
nāṉ eṉ iṟaivaṉuṭaiya tūtaiyē uṅkaḷukku eṭuttuk kūṟi; uṅkaḷukku naṟpōtaṉaiyum ceykiṉṟēṉ - mēlum nīṅkaḷ aṟiyātavaṟṟai allāhviṭamiruntu nāṉ aṟikiṟēṉ" (eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்" (என்று கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek