×

அதற்கவர் (அவர்களை நோக்கி), ‘‘என் மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் 7:61 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:61) ayat 61 in Tamil

7:61 Surah Al-A‘raf ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 61 - الأعرَاف - Page - Juz 8

﴿قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي ضَلَٰلَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[الأعرَاف: 61]

அதற்கவர் (அவர்களை நோக்கி), ‘‘என் மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கின்ற இறைவனுடைய ஒரு தூதன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال ياقوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين, باللغة التاميلية

﴿قال ياقوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين﴾ [الأعرَاف: 61]

Abdulhameed Baqavi
Atarkavar (avarkalai nokki), ‘‘en makkale! Nan ettakaiya valikettilum illai; maraka, niccayamaka nan ulakattar anaivaraiyum pataittu paripalikkinra iraivanutaiya oru tutan'' enru kurinar
Abdulhameed Baqavi
Ataṟkavar (avarkaḷai nōkki), ‘‘eṉ makkaḷē! Nāṉ ettakaiya vaḻikēṭṭilum illai; māṟāka, niccayamāka nāṉ ulakattār aṉaivaraiyum paṭaittu paripālikkiṉṟa iṟaivaṉuṭaiya oru tūtaṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
atarku (nuhu)"en kuttattarkale! Ennitam enta valiketum illai maraka akilankalin iraivanakiya (allahvin) tutanakave nan irukkinren" enru kurinar
Jan Turst Foundation
ataṟku (nūhu)"eṉ kūṭṭattārkaḷē! Eṉṉiṭam enta vaḻikēṭum illai māṟāka akilaṅkaḷiṉ iṟaivaṉākiya (allāhviṉ) tūtaṉākavē nāṉ irukkiṉṟēṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
அதற்கு (நூஹு) "என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek