×

மேலும், நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகிறவனாக 72:4 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:4) ayat 4 in Tamil

72:4 Surah Al-Jinn ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 4 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطٗا ﴾
[الجِن: 4]

மேலும், நிச்சயமாக நம்மிடமுள்ள மடையன் அல்லாஹ்வின் மீது (அவனுடைய பரிசுத்தத் தன்மைக்குத்) தகாத விஷயங்களைக் கூறுகிறவனாக இருந்தான்

❮ Previous Next ❯

ترجمة: وأنه كان يقول سفيهنا على الله شططا, باللغة التاميلية

﴿وأنه كان يقول سفيهنا على الله شططا﴾ [الجِن: 4]

Abdulhameed Baqavi
melum, niccayamaka nam'mitamulla mataiyan allahvin mitu (avanutaiya paricuttat tanmaikkut) takata visayankalaik kurukiravanaka iruntan
Abdulhameed Baqavi
mēlum, niccayamāka nam'miṭamuḷḷa maṭaiyaṉ allāhviṉ mītu (avaṉuṭaiya paricuttat taṉmaikkut) takāta viṣayaṅkaḷaik kūṟukiṟavaṉāka iruntāṉ
Jan Turst Foundation
anal nam'mil mutarakivitta (cilar) allahvin mitu takata varttaikalai collik kontirukkinranar
Jan Turst Foundation
āṉāl nam'mil mūṭarākiviṭṭa (cilar) allāhviṉ mītu takāta vārttaikaḷai collik koṇṭirukkiṉṟaṉar
Jan Turst Foundation
ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek