×

மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்கள் என்று மெய்யாகவே (இது வரை) நாங்கள் 72:5 Tamil translation

Quran infoTamilSurah Al-Jinn ⮕ (72:5) ayat 5 in Tamil

72:5 Surah Al-Jinn ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jinn ayat 5 - الجِن - Page - Juz 29

﴿وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبٗا ﴾
[الجِن: 5]

மனிதர்களும், ஜின்களும் நிச்சயமாக அல்லாஹ் மீது பொய் கூறமாட்டார்கள் என்று மெய்யாகவே (இது வரை) நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا, باللغة التاميلية

﴿وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا﴾ [الجِن: 5]

Abdulhameed Baqavi
manitarkalum, jinkalum niccayamaka allah mitu poy kuramattarkal enru meyyakave (itu varai) nankal ennikkontu iruntom
Abdulhameed Baqavi
maṉitarkaḷum, jiṉkaḷum niccayamāka allāh mītu poy kūṟamāṭṭārkaḷ eṉṟu meyyākavē (itu varai) nāṅkaḷ eṇṇikkoṇṭu iruntōm
Jan Turst Foundation
melum"manitarkalum jinkalum allahvin mitu poy kurave mattarkal" enru niccayamaka nam ennik kontiruntom
Jan Turst Foundation
mēlum"maṉitarkaḷum jiṉkaḷum allāhviṉ mītu poy kūṟavē māṭṭārkaḷ" eṉṟu niccayamāka nām eṇṇik koṇṭiruntōm
Jan Turst Foundation
மேலும் "மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்" என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek