×

நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) 74:31 Tamil translation

Quran infoTamilSurah Al-Muddaththir ⮕ (74:31) ayat 31 in Tamil

74:31 Surah Al-Muddaththir ayat 31 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Muddaththir ayat 31 - المُدثر - Page - Juz 29

﴿وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ﴾
[المُدثر: 31]

நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (நபியே!) உமது இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களே தவிர வேறில்லை

❮ Previous Next ❯

ترجمة: وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين, باللغة التاميلية

﴿وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين﴾ [المُدثر: 31]

Abdulhameed Baqavi
narakattin kavalalikalaka vanavarkalaiye tavira (marrevaraiyum) nam erpatuttavillai. Nirakarippavarkalaic cotippatarkakave (ivvaru)ivarkalutaiya tokaiyai(p pattonpataka) nam erpatuttinom. Vetattaiyutaiyavarkal itai urutiyaka nampavum. Nampikkai kontavarkalin nampikkaiyai itu atikappatuttum. Vetattai utaiyavarkalum, nampikkaiyalarkalum (itaip parric) cantekikkave ventam. Eninum, evarkalutaiya ullankalil noy irukkirato avarkalum, nirakarippavarkalum inta utaranattaik kontu, allah enna arivikka natinan? Enru kuruvarkal. (Napiye!) Ivvare, allah, tan natiyavarkalait tavarana valiyil vittu vitukiran. Tan natiyavarkalai nerana valiyil celuttukiran. (Napiye!) Umatu iraivanin pataikalai avanait tavira marrevarum ariyamattarkal. Ivai manitarkalukku nallupatecankale tavira verillai
Abdulhameed Baqavi
narakattiṉ kāvalāḷikaḷāka vāṉavarkaḷaiyē tavira (maṟṟevaraiyum) nām ēṟpaṭuttavillai. Nirākarippavarkaḷaic cōtippataṟkākavē (ivvāṟu)ivarkaḷuṭaiya tokaiyai(p pattoṉpatāka) nām ēṟpaṭuttiṉōm. Vētattaiyuṭaiyavarkaḷ itai uṟutiyāka nampavum. Nampikkai koṇṭavarkaḷiṉ nampikkaiyai itu atikappaṭuttum. Vētattai uṭaiyavarkaḷum, nampikkaiyāḷarkaḷum (itaip paṟṟic) cantēkikkavē vēṇṭām. Eṉiṉum, evarkaḷuṭaiya uḷḷaṅkaḷil nōy irukkiṟatō avarkaḷum, nirākarippavarkaḷum inta utāraṇattaik koṇṭu, allāh eṉṉa aṟivikka nāṭiṉāṉ? Eṉṟu kūṟuvārkaḷ. (Napiyē!) Ivvāṟē, allāh, tāṉ nāṭiyavarkaḷait tavaṟāṉa vaḻiyil viṭṭu viṭukiṟāṉ. Tāṉ nāṭiyavarkaḷai nērāṉa vaḻiyil celuttukiṟāṉ. (Napiyē!) Umatu iṟaivaṉiṉ paṭaikaḷai avaṉait tavira maṟṟevarum aṟiyamāṭṭārkaḷ. Ivai maṉitarkaḷukku nallupatēcaṅkaḷē tavira vēṟillai
Jan Turst Foundation
Anriyum, narakak kavalalikalai malakkukal allamal nam akkavillai, kahpirkalukku avarkalutaiya ennikkaiyai oru cotanaiyakave akkinom - vetam kotukkappattavarkal - urutikolvatarkum, iman kontavarkal, imanai atikarittuk kolvatarkum vetam kotukkappattavarkalum, muhminkalum cantekam kollamal iruppatarkum (nam ivvaru akkinom); eninum evarkalutaiya irutayankalil noy irukkirato, avarkalum kahpirkalum; "allah (pattonpatu enum inta ennikkaiyin) utaranattaik kontu e(nna karut)tai natinan?" Ena ketpatarkakavume (ivvaru akkinom). Ivvare allah tan natiyavarkalai valikettilum vitukiran, innum tan natiyavarkalai nervaliyilum celuttukiran, anriyum um'mutaiya iraivanin pataikalai avanait tavira marrevarum ariya mattarkal, (sakar parriya ceyti) manitarkalukku ninaivuttum nallupatecameyanri verillai
Jan Turst Foundation
Aṉṟiyum, narakak kāvalāḷikaḷai malakkukaḷ allāmal nām ākkavillai, kāḥpirkaḷukku avarkaḷuṭaiya eṇṇikkaiyai oru cōtaṉaiyākavē ākkiṉōm - vētam koṭukkappaṭṭavarkaḷ - uṟutikoḷvataṟkum, īmāṉ koṇṭavarkaḷ, īmāṉai atikarittuk koḷvataṟkum vētam koṭukkappaṭṭavarkaḷum, muḥmiṉkaḷum cantēkam koḷḷāmal iruppataṟkum (nām ivvāṟu ākkiṉōm); eṉiṉum evarkaḷuṭaiya irutayaṅkaḷil nōy irukkiṟatō, avarkaḷum kāḥpirkaḷum; "allāh (pattoṉpatu eṉum inta eṇṇikkaiyiṉ) utāraṇattaik koṇṭu e(ṉṉa karut)tai nāṭiṉāṉ?" Eṉa kēṭpataṟkākavumē (ivvāṟu ākkiṉōm). Ivvāṟē allāh tāṉ nāṭiyavarkaḷai vaḻikēṭṭilum viṭukiṟāṉ, iṉṉum tāṉ nāṭiyavarkaḷai nērvaḻiyilum celuttukiṟāṉ, aṉṟiyum um'muṭaiya iṟaivaṉiṉ paṭaikaḷai avaṉait tavira maṟṟevarum aṟiya māṭṭārkaḷ, (sakar paṟṟiya ceyti) maṉitarkaḷukku niṉaivūṭṭum nallupatēcamēyaṉṟi vēṟillai
Jan Turst Foundation
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; "அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek