×

(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான் 75:38 Tamil translation

Quran infoTamilSurah Al-Qiyamah ⮕ (75:38) ayat 38 in Tamil

75:38 Surah Al-Qiyamah ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qiyamah ayat 38 - القِيَامة - Page - Juz 29

﴿ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ ﴾
[القِيَامة: 38]

(இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்

❮ Previous Next ❯

ترجمة: ثم كان علقة فخلق فسوى, باللغة التاميلية

﴿ثم كان علقة فخلق فسوى﴾ [القِيَامة: 38]

Abdulhameed Baqavi
(intiriyamaka irunta) pinnar, avan karuvaka marinan (avanai) allahtan pataittu mulumaiyana manitanaka akkivaittan
Abdulhameed Baqavi
(intiriyamāka irunta) piṉṉar, avaṉ karuvāka māṟiṉāṉ (avaṉai) allāhtāṉ paṭaittu muḻumaiyāṉa maṉitaṉāka ākkivaittāṉ
Jan Turst Foundation
pinnar avan'alak' enra nilaiyil iruntan, appal (iraivan avanaip) pataittu cevvaiyakkinan
Jan Turst Foundation
piṉṉar avaṉ'alak' eṉṟa nilaiyil iruntāṉ, appāl (iṟaivaṉ avaṉaip) paṭaittu cevvaiyākkiṉāṉ
Jan Turst Foundation
பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek