×

(இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் 78:36 Tamil translation

Quran infoTamilSurah An-Naba’ ⮕ (78:36) ayat 36 in Tamil

78:36 Surah An-Naba’ ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naba’ ayat 36 - النَّبَإ - Page - Juz 30

﴿جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ﴾
[النَّبَإ: 36]

(இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்

❮ Previous Next ❯

ترجمة: جزاء من ربك عطاء حسابا, باللغة التاميلية

﴿جزاء من ربك عطاء حسابا﴾ [النَّبَإ: 36]

Abdulhameed Baqavi
(ivaiyellam ivarkalin nanmaikalukkuk) kanakkana kuliyakavum (kitaikkum. Atarku mel) umatu iraivan purattal nankotaiyakavum (innum atikam) avarkalukkuk kitaikkum
Abdulhameed Baqavi
(ivaiyellām ivarkaḷiṉ naṉmaikaḷukkuk) kaṇakkāṉa kūliyākavum (kiṭaikkum. Ataṟku mēl) umatu iṟaivaṉ puṟattāl naṉkoṭaiyākavum (iṉṉum atikam) avarkaḷukkuk kiṭaikkum
Jan Turst Foundation
(itu) um'mutaiya iraivanitamiruntu (alikkap perum) kanakkup patiyana nankotaiyakum
Jan Turst Foundation
(itu) um'muṭaiya iṟaivaṉiṭamiruntu (aḷikkap peṟum) kaṇakkup paṭiyāṉa naṉkoṭaiyākum
Jan Turst Foundation
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek