×

அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் 78:37 Tamil translation

Quran infoTamilSurah An-Naba’ ⮕ (78:37) ayat 37 in Tamil

78:37 Surah An-Naba’ ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naba’ ayat 37 - النَّبَإ - Page - Juz 30

﴿رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا ﴾
[النَّبَإ: 37]

அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: رب السموات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا, باللغة التاميلية

﴿رب السموات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا﴾ [النَّبَإ: 37]

Abdulhameed Baqavi
avane vanankal, pumi, ivarrukku mattiyilulla anaittin urimaiyalanum alavarra arulalanum avan. Eninum, (annalil evarume) avan mun peca cakti peramattarkal
Abdulhameed Baqavi
avaṉē vāṉaṅkaḷ, pūmi, ivaṟṟukku mattiyiluḷḷa aṉaittiṉ urimaiyāḷaṉum aḷavaṟṟa aruḷāḷaṉum āvāṉ. Eṉiṉum, (annāḷil evarumē) avaṉ muṉ pēca cakti peṟamāṭṭārkaḷ
Jan Turst Foundation
(Avane) vanankalukkum, pumikkum avvirantirkum itaiyeyulla varrirkum iraivan; arrahman - avanitam peca evarum atikaram peramattarkal
Jan Turst Foundation
(Avaṉē) vāṉaṅkaḷukkum, pūmikkum avviraṇṭiṟkum iṭaiyēyuḷḷa vaṟṟiṟkum iṟaivaṉ; arrahmāṉ - avaṉiṭam pēca evarum atikāram peṟamāṭṭārkaḷ
Jan Turst Foundation
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek