×

(நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) 87:6 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘la ⮕ (87:6) ayat 6 in Tamil

87:6 Surah Al-A‘la ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘la ayat 6 - الأعلى - Page - Juz 30

﴿سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ﴾
[الأعلى: 6]

(நபியே! இந்த குர்ஆனை) நாம் உமக்கு ஓதக் கற்பிப்போம். அல்லாஹ் நாடினாலே தவிர, (அதில் எதையும்) நீர் மறக்க மாட்டீர். நிச்சயமாக அவன் மறைந்திருப்பவற்றையும் வெளிப்படையானதையும் நன்கறிகிறான்

❮ Previous Next ❯

ترجمة: سنقرئك فلا تنسى, باللغة التاميلية

﴿سنقرئك فلا تنسى﴾ [الأعلى: 6]

Abdulhameed Baqavi
(napiye! Inta kur'anai) nam umakku otak karpippom. Allah natinale tavira, (atil etaiyum) nir marakka mattir. Niccayamaka avan maraintiruppavarraiyum velippataiyanataiyum nankarikiran
Abdulhameed Baqavi
(napiyē! Inta kur'āṉai) nām umakku ōtak kaṟpippōm. Allāh nāṭiṉālē tavira, (atil etaiyum) nīr maṟakka māṭṭīr. Niccayamāka avaṉ maṟaintiruppavaṟṟaiyum veḷippaṭaiyāṉataiyum naṉkaṟikiṟāṉ
Jan Turst Foundation
(Napiye!) Nam umakku otakkarruk kotuppom; atanal nir atai marakkamattir
Jan Turst Foundation
(Napiyē!) Nām umakku ōtakkaṟṟuk koṭuppōm; ataṉāl nīr atai maṟakkamāṭṭīr
Jan Turst Foundation
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek