×

எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் 9:20 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:20) ayat 20 in Tamil

9:20 Surah At-Taubah ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 20 - التوبَة - Page - Juz 10

﴿ٱلَّذِينَ ءَامَنُواْ وَهَاجَرُواْ وَجَٰهَدُواْ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ أَعۡظَمُ دَرَجَةً عِندَ ٱللَّهِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ ﴾
[التوبَة: 20]

எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இவர்கள்தான் வெற்றி அடைந்தவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند, باللغة التاميلية

﴿الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند﴾ [التوبَة: 20]

Abdulhameed Baqavi
Evarkal, nampikkai kontu (tankal) urkaliliruntu veliyeri, allahvutaiya pataiyil tankal porulkalaiyum uyirkalaiyum tiyakam ceytu porpurikinranaro avarkal allahvitattil makattana perum patavi perravarkal. Ivarkaltan verri ataintavarkal
Abdulhameed Baqavi
Evarkaḷ, nampikkai koṇṭu (taṅkaḷ) ūrkaḷiliruntu veḷiyēṟi, allāhvuṭaiya pātaiyil taṅkaḷ poruḷkaḷaiyum uyirkaḷaiyum tiyākam ceytu pōrpurikiṉṟaṉarō avarkaḷ allāhviṭattil makattāṉa perum patavi peṟṟavarkaḷ. Ivarkaḷtāṉ veṟṟi aṭaintavarkaḷ
Jan Turst Foundation
evarkal iman kontu, tam nattai vittum veliyerit tam celvankalaiyum uyirkalaiyum tiyakam ceytu allahvin pataiyil arappor ceytarkalo, avarkal allahvitam pataviyal makattanavarkal melum avarkaltam verriyalarkal
Jan Turst Foundation
evarkaḷ īmāṉ koṇṭu, tam nāṭṭai viṭṭum veḷiyēṟit tam celvaṅkaḷaiyum uyirkaḷaiyum tiyākam ceytu allāhviṉ pātaiyil aṟappōr ceytārkaḷō, avarkaḷ allāhviṭam pataviyāl makattāṉavarkaḷ mēlum avarkaḷtām veṟṟiyāḷarkaḷ
Jan Turst Foundation
எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek