×

அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன் அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக நற்செய்தி கூறுகிறான். அவர்களுக்கு 9:21 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:21) ayat 21 in Tamil

9:21 Surah At-Taubah ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 21 - التوبَة - Page - Juz 10

﴿يُبَشِّرُهُمۡ رَبُّهُم بِرَحۡمَةٖ مِّنۡهُ وَرِضۡوَٰنٖ وَجَنَّٰتٖ لَّهُمۡ فِيهَا نَعِيمٞ مُّقِيمٌ ﴾
[التوبَة: 21]

அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன் அன்பையும், திருப்பொருத்தத்தையும் அளித்து சொர்க்கங்களையும் தருவதாக நற்செய்தி கூறுகிறான். அவர்களுக்கு அவற்றில் என்றென்றும் நிலையான சுகபோகங்கள் உண்டு

❮ Previous Next ❯

ترجمة: يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم, باللغة التاميلية

﴿يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم﴾ [التوبَة: 21]

Abdulhameed Baqavi
avarkalukku avarkalutaiya iraivan tan anpaiyum, tirupporuttattaiyum alittu corkkankalaiyum taruvataka narceyti kurukiran. Avarkalukku avarril enrenrum nilaiyana cukapokankal untu
Abdulhameed Baqavi
avarkaḷukku avarkaḷuṭaiya iṟaivaṉ taṉ aṉpaiyum, tirupporuttattaiyum aḷittu corkkaṅkaḷaiyum taruvatāka naṟceyti kūṟukiṟāṉ. Avarkaḷukku avaṟṟil eṉṟeṉṟum nilaiyāṉa cukapōkaṅkaḷ uṇṭu
Jan Turst Foundation
Avarkalukku avarkalutaiya iraivan tannutaiya kirupaiyaiyum, tirupporuttattaiyum (alittu) cuvanapatikalaiyum (taruvataka) nanmarayam kurukiran; anku avarkalukku nirantaramana pakkiyankaluntu
Jan Turst Foundation
Avarkaḷukku avarkaḷuṭaiya iṟaivaṉ taṉṉuṭaiya kirupaiyaiyum, tirupporuttattaiyum (aḷittu) cuvaṉapatikaḷaiyum (taruvatāka) naṉmārāyam kūṟukiṟāṉ; aṅku avarkaḷukku nirantaramāṉa pākkiyaṅkaḷuṇṭu
Jan Turst Foundation
அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் தன்னுடைய கிருபையையும், திருப்பொருத்தத்தையும் (அளித்து) சுவனபதிகளையும் (தருவதாக) நன்மாராயம் கூறுகிறான்; அங்கு அவர்களுக்கு நிரந்தரமான பாக்கியங்களுண்டு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek