×

நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைகளும், சகோதரர்களும் நம்பிக்கையை விட்டு நிராகரிப்பை விரும்பினால், நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக 9:23 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:23) ayat 23 in Tamil

9:23 Surah At-Taubah ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 23 - التوبَة - Page - Juz 10

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُوٓاْ ءَابَآءَكُمۡ وَإِخۡوَٰنَكُمۡ أَوۡلِيَآءَ إِنِ ٱسۡتَحَبُّواْ ٱلۡكُفۡرَ عَلَى ٱلۡإِيمَٰنِۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴾
[التوبَة: 23]

நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைகளும், சகோதரர்களும் நம்பிக்கையை விட்டு நிராகரிப்பை விரும்பினால், நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அவர்கள்தான் வரம்பு மீறியவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على﴾ [التوبَة: 23]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Unkal tantaikalum, cakotararkalum nampikkaiyai vittu nirakarippai virumpinal, ninkal avarkalai (unkal) patukappalarkalaka etuttukkolla ventam. Unkalil evarenum avarkalai patukappalarkalaka etuttuk kontal niccayamaka avarkaltan varampu miriyavarkal
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷ tantaikaḷum, cakōtararkaḷum nampikkaiyai viṭṭu nirākarippai virumpiṉāl, nīṅkaḷ avarkaḷai (uṅkaḷ) pātukāppāḷarkaḷāka eṭuttukkoḷḷa vēṇṭām. Uṅkaḷil evarēṉum avarkaḷai pātukāppāḷarkaḷāka eṭuttuk koṇṭāl niccayamāka avarkaḷtāṉ varampu mīṟiyavarkaḷ
Jan Turst Foundation
iman kontavarkale! Unkal tantaimarkalum unkal cakotararkalum, imanai vittu kuhprai necipparkalanal, avarkalai ninkal patukappalarkalaka etuttuk kollatirkal. Unkalil yarenum avarkalai patukappalarkalaka etuttuk kontal, avarkal tan aniyayakkararkal avarkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Uṅkaḷ tantaimārkaḷum uṅkaḷ cakōtararkaḷum, īmāṉai viṭṭu kuḥprai nēcippārkaḷāṉāl, avarkaḷai nīṅkaḷ pātukāppaḷarkaḷāka eṭuttuk koḷḷātīrkaḷ. Uṅkaḷil yārēṉum avarkaḷai pātukāppāḷarkaḷāka eṭuttuk koṇṭāl, avarkaḷ tāṉ aniyāyakkārarkaḷ āvārkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek