×

(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறுவீராக: உங்கள் தந்தைகளும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் 9:24 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:24) ayat 24 in Tamil

9:24 Surah At-Taubah ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 24 - التوبَة - Page - Juz 10

﴿قُلۡ إِن كَانَ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ وَإِخۡوَٰنُكُمۡ وَأَزۡوَٰجُكُمۡ وَعَشِيرَتُكُمۡ وَأَمۡوَٰلٌ ٱقۡتَرَفۡتُمُوهَا وَتِجَٰرَةٞ تَخۡشَوۡنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرۡضَوۡنَهَآ أَحَبَّ إِلَيۡكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٖ فِي سَبِيلِهِۦ فَتَرَبَّصُواْ حَتَّىٰ يَأۡتِيَ ٱللَّهُ بِأَمۡرِهِۦۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ﴾
[التوبَة: 24]

(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறுவீராக: உங்கள் தந்தைகளும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரை நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (இப்படிப்பட்ட) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون, باللغة التاميلية

﴿قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون﴾ [التوبَة: 24]

Abdulhameed Baqavi
(napiye! Nampikkaiyalarkalai nokki) nir kuruviraka: Unkal tantaikalum, unkal pillaikalum, unkal cakotararkalum, unkal manaivikalum, unkal kutumpankalum, ninkal campatittu vaittirukkum (unkal) porulkalum, nastamakivitumo ena ninkal payantu (mika eccarikkaiyutan) ceytu varum varttakamum, unkalukku mikka viruppamulla (unkal) vitukalum allahvaiyum, avanutaiya tutaraiyum vitavum, allahvutaiya pataiyil por purivataivitavum unkalukku mika viruppamanavaiyaka iruntal (ninkal unmai nampikkaiyalarkalalla. Ninkal ataiya ventiya tantanaiyaip parriya) allahvutaiya kattalai varum varai ninkal etirpparttirunkal. (Ippatippatta) pavikalai allah nerana valiyil celuttuvatillai
Abdulhameed Baqavi
(napiyē! Nampikkaiyāḷarkaḷai nōkki) nīr kūṟuvīrāka: Uṅkaḷ tantaikaḷum, uṅkaḷ piḷḷaikaḷum, uṅkaḷ cakōtararkaḷum, uṅkaḷ maṉaivikaḷum, uṅkaḷ kuṭumpaṅkaḷum, nīṅkaḷ campātittu vaittirukkum (uṅkaḷ) poruḷkaḷum, naṣṭamākiviṭumō eṉa nīṅkaḷ payantu (mika eccarikkaiyuṭaṉ) ceytu varum varttakamum, uṅkaḷukku mikka viruppamuḷḷa (uṅkaḷ) vīṭukaḷum allāhvaiyum, avaṉuṭaiya tūtaraiyum viṭavum, allāhvuṭaiya pātaiyil pōr purivataiviṭavum uṅkaḷukku mika viruppamāṉavaiyāka iruntāl (nīṅkaḷ uṇmai nampikkaiyāḷarkaḷalla. Nīṅkaḷ aṭaiya vēṇṭiya taṇṭaṉaiyaip paṟṟiya) allāhvuṭaiya kaṭṭaḷai varum varai nīṅkaḷ etirppārttiruṅkaḷ. (Ippaṭippaṭṭa) pāvikaḷai allāh nērāṉa vaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
(napiye!) Nir kurum; unkalutaiya tantaimarkalum, unkalutaiya pillaikalum, unkalutaiya cakotararkalum, unkalutaiya manaivimarkalum, unkalutaiya kutumpattarkalum, ninkal tirattiya celvankalum, nastam (enke) erpattu vitumo enru ninkal ancukinra (unkal) viyaparamum, ninkal viruppattutan vacikkum vitukalum, allahvaiyum avan tutaraiyum, avanutaiya valiyil arappor purivataiyum vita unkalukku piriyamanavaiyaka irukkumanal, allah avanutaiya kattalaiyai (vetanaiyai)k kontuvaruvatai etirparttu irunkal - allah pavikalai nervaliyil celuttuvatillai
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum; uṅkaḷuṭaiya tantaimārkaḷum, uṅkaḷuṭaiya piḷḷaikaḷum, uṅkaḷuṭaiya cakōtararkaḷum, uṅkaḷuṭaiya maṉaivimārkaḷum, uṅkaḷuṭaiya kuṭumpattārkaḷum, nīṅkaḷ tiraṭṭiya celvaṅkaḷum, naṣṭam (eṅkē) ēṟpaṭṭu viṭumō eṉṟu nīṅkaḷ añcukiṉṟa (uṅkaḷ) viyāpāramum, nīṅkaḷ viruppattuṭaṉ vacikkum vīṭukaḷum, allāhvaiyum avaṉ tūtaraiyum, avaṉuṭaiya vaḻiyil aṟappōr purivataiyum viṭa uṅkaḷukku piriyamāṉavaiyāka irukkumāṉāl, allāh avaṉuṭaiya kaṭṭaḷaiyai (vētaṉaiyai)k koṇṭuvaruvatai etirpārttu iruṅkaḷ - allāh pāvikaḷai nērvaḻiyil celuttuvatillai
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek