×

(தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய 9:35 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:35) ayat 35 in Tamil

9:35 Surah At-Taubah ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 35 - التوبَة - Page - Juz 10

﴿يَوۡمَ يُحۡمَىٰ عَلَيۡهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكۡوَىٰ بِهَا جِبَاهُهُمۡ وَجُنُوبُهُمۡ وَظُهُورُهُمۡۖ هَٰذَا مَا كَنَزۡتُمۡ لِأَنفُسِكُمۡ فَذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡنِزُونَ ﴾
[التوبَة: 35]

(தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு ‘‘உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக)

❮ Previous Next ❯

ترجمة: يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا, باللغة التاميلية

﴿يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا﴾ [التوبَة: 35]

Abdulhameed Baqavi
(tankam, velliyakiya) avarrai naraka neruppil palukkak kaycci avarraik kontu avarkalutaiya nerrikalilum, avarkalutaiya vilakkalilum, avarkalutaiya mutukukalilum cutittu ‘‘unkalukkaka ninkal cekarittu vaittiruntavai ivaitan. Akave, ninkal cekarittu vaittirunta ivarrai cuvaittup parunkal'' enru kurappatum nalai (napiye! Nir avarkalukku napakamuttuviraka)
Abdulhameed Baqavi
(taṅkam, veḷḷiyākiya) avaṟṟai naraka neruppil paḻukkak kāycci avaṟṟaik koṇṭu avarkaḷuṭaiya neṟṟikaḷilum, avarkaḷuṭaiya vilākkaḷilum, avarkaḷuṭaiya mutukukaḷilum cūṭiṭṭu ‘‘uṅkaḷukkāka nīṅkaḷ cēkarittu vaittiruntavai ivaitāṉ. Ākavē, nīṅkaḷ cēkarittu vaittirunta ivaṟṟai cuvaittup pāruṅkaḷ'' eṉṟu kūṟappaṭum nāḷai (napiyē! Nīr avarkaḷukku ñāpakamūṭṭuvīrāka)
Jan Turst Foundation
(napiye! Avarkalukku nir anta nalai ninaivuttuviraka!) Anta nalil (avarkal cemittu vaitta celvattai) naraka neruppilittuk kaycci, ataik kontu avarkalutaiya nerrikalilum vilappurankalilum, mutukukalilum cutu potappatum - (innum)"itu tan ninkal unkalukkakac cemittu vaittatu - akave ninkal cemittu vaittataic cuvaittup parunkal" (enru kurappatum)
Jan Turst Foundation
(napiyē! Avarkaḷukku nīr anta nāḷai niṉaivūṭṭuvīrāka!) Anta nāḷil (avarkaḷ cēmittu vaitta celvattai) naraka neruppiliṭṭuk kāycci, ataik koṇṭu avarkaḷuṭaiya neṟṟikaḷilum vilāppuṟaṅkaḷilum, mutukukaḷilum cūṭu pōṭappaṭum - (iṉṉum)"itu tāṉ nīṅkaḷ uṅkaḷukkākac cēmittu vaittatu - ākavē nīṅkaḷ cēmittu vaittataic cuvaittup pāruṅkaḷ" (eṉṟu kūṟappaṭum)
Jan Turst Foundation
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) "இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek