×

நம்பிக்கையாளர்களே! (வேதக்காரர்களின்) பாதிரிகளிலும், (சிலை வணங்கிகளின்) சந்நியாசிகளிலும் பலர் மக்களின் செல்வங்களைத் தப்பான முறையில் விழுங்கி 9:34 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:34) ayat 34 in Tamil

9:34 Surah At-Taubah ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 34 - التوبَة - Page - Juz 10

﴿۞ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡأَحۡبَارِ وَٱلرُّهۡبَانِ لَيَأۡكُلُونَ أَمۡوَٰلَ ٱلنَّاسِ بِٱلۡبَٰطِلِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِۗ وَٱلَّذِينَ يَكۡنِزُونَ ٱلذَّهَبَ وَٱلۡفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ ٱللَّهِ فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٖ ﴾
[التوبَة: 34]

நம்பிக்கையாளர்களே! (வேதக்காரர்களின்) பாதிரிகளிலும், (சிலை வணங்கிகளின்) சந்நியாசிகளிலும் பலர் மக்களின் செல்வங்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீர் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل﴾ [التوبَة: 34]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! (Vetakkararkalin) patirikalilum, (cilai vanankikalin) canniyacikalilum palar makkalin celvankalait tappana muraiyil vilunki varuvatutan allahvutaiya pataiyil (makkal) celvataiyum tatai ceykinranar. Akave, (ivarkalukkum innum evarkal) tankattaiyum, velliyaiyum cekarittu vaittukkontu, atai allahvutaiya pataiyil celavu ceyyatirukkinranaro avarkalukkum (napiye!) Nir tunpuruttum vetanaiyai narceytiyakak kuruviraka
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! (Vētakkārarkaḷiṉ) pātirikaḷilum, (cilai vaṇaṅkikaḷiṉ) canniyācikaḷilum palar makkaḷiṉ celvaṅkaḷait tappāṉa muṟaiyil viḻuṅki varuvatuṭaṉ allāhvuṭaiya pātaiyil (makkaḷ) celvataiyum taṭai ceykiṉṟaṉar. Ākavē, (ivarkaḷukkum iṉṉum evarkaḷ) taṅkattaiyum, veḷḷiyaiyum cēkarittu vaittukkoṇṭu, atai allāhvuṭaiya pātaiyil celavu ceyyātirukkiṉṟaṉarō avarkaḷukkum (napiyē!) Nīr tuṉpuṟuttum vētaṉaiyai naṟceytiyākak kūṟuvīrāka
Jan Turst Foundation
iman kontavarkale! Niccayamaka (avarkalutaiya) patirikalilum, canniyacikalilum anekar makkalin cottukkalait tavarana muraiyila; cappitukirarkal; melum allahvin pataiyai vittum (makkalait) tatukkirarkal; innum evarkal ponnaiyum, velliyaiyum cemittu vaittuk kontu avarrai allahvin pataiyil celavitatirukkinrarkalo (napiye!) Avarkalukku novinai ceyyum vetanai untu enru nanmarayam kuruviraka
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Niccayamāka (avarkaḷuṭaiya) pātirikaḷilum, canniyācikaḷilum anēkar makkaḷiṉ cottukkaḷait tavaṟāṉa muṟaiyila; cāppiṭukiṟārkaḷ; mēlum allāhviṉ pātaiyai viṭṭum (makkaḷait) taṭukkiṟārkaḷ; iṉṉum evarkaḷ poṉṉaiyum, veḷḷiyaiyum cēmittu vaittuk koṇṭu avaṟṟai allāhviṉ pātaiyil celaviṭātirukkiṉṟārkaḷō (napiyē!) Avarkaḷukku nōviṉai ceyyum vētaṉai uṇṭu eṉṟu naṉmārāyam kūṟuvīrāka
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில; சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek