×

நபியே! நிராகரிப்பவர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீர் போர் செய்வீராக. அவர்களை (தாட்சண்யமின்றி) கண்டிப்பாக நடத்துவீராக. அவர்கள் தங்குமிடம் 9:73 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:73) ayat 73 in Tamil

9:73 Surah At-Taubah ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 73 - التوبَة - Page - Juz 10

﴿يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ جَٰهِدِ ٱلۡكُفَّارَ وَٱلۡمُنَٰفِقِينَ وَٱغۡلُظۡ عَلَيۡهِمۡۚ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴾
[التوبَة: 73]

நபியே! நிராகரிப்பவர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீர் போர் செய்வீராக. அவர்களை (தாட்சண்யமின்றி) கண்டிப்பாக நடத்துவீராக. அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: ياأيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير, باللغة التاميلية

﴿ياأيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير﴾ [التوبَة: 73]

Abdulhameed Baqavi
Napiye! Nirakarippavarkalutanum nayavancakarkalutanum nir por ceyviraka. Avarkalai (tatcanyaminri) kantippaka natattuviraka. Avarkal tankumitam narakamtan. (Atu) tankumitankalil mikak kettatu
Abdulhameed Baqavi
Napiyē! Nirākarippavarkaḷuṭaṉum nayavañcakarkaḷuṭaṉum nīr pōr ceyvīrāka. Avarkaḷai (tāṭcaṇyamiṉṟi) kaṇṭippāka naṭattuvīrāka. Avarkaḷ taṅkumiṭam narakamtāṉ. (Atu) taṅkumiṭaṅkaḷil mikak keṭṭatu
Jan Turst Foundation
napiye! Kahpirkalutanum, munahpikkukalutanum nir arappor ceyviraka melum avarkalai kantippaka natattuviraka (marumaiyil) avarkalutaiya pukalitam narakame - tankumitankalilellam atu mikavum kettatu
Jan Turst Foundation
napiyē! Kāḥpirkaḷuṭaṉum, muṉāḥpikkukaḷuṭaṉum nīr aṟappōr ceyvīrāka mēlum avarkaḷai kaṇṭippāka naṭattuvīrāka (maṟumaiyil) avarkaḷuṭaiya pukaliṭam narakamē - taṅkumiṭaṅkaḷilellām atu mikavum keṭṭatu
Jan Turst Foundation
நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek