×

(நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதைத்) தாங்கள் கூறவே இல்லை என்று 9:74 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:74) ayat 74 in Tamil

9:74 Surah At-Taubah ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 74 - التوبَة - Page - Juz 10

﴿يَحۡلِفُونَ بِٱللَّهِ مَا قَالُواْ وَلَقَدۡ قَالُواْ كَلِمَةَ ٱلۡكُفۡرِ وَكَفَرُواْ بَعۡدَ إِسۡلَٰمِهِمۡ وَهَمُّواْ بِمَا لَمۡ يَنَالُواْۚ وَمَا نَقَمُوٓاْ إِلَّآ أَنۡ أَغۡنَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ مِن فَضۡلِهِۦۚ فَإِن يَتُوبُواْ يَكُ خَيۡرٗا لَّهُمۡۖ وَإِن يَتَوَلَّوۡاْ يُعَذِّبۡهُمُ ٱللَّهُ عَذَابًا أَلِيمٗا فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ وَمَا لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ ﴾
[التوبَة: 74]

(நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதைத்) தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். மேலும், இவர்கள் இஸ்லாமில் சேர்ந்த பின்னர் (அதை) நிராகரித்தும் இருக்கின்றனர். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், தங்கள் அருளைக் கொண்டு இவர்களை சீமான்களாக ஆக்கியதற்காகவா (முஸ்லிம்களாகிய உங்களை) அவர்கள் வெறுக்கின்றனர். இனியேனும் அவர்கள் கைசேதப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி விலகிக் கொண்டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும். மேலும், அவர்கள் புறக்கணித்தாலோ இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். அவர்களை பாதுகாப்பவர்களோ உதவி செய்பவர்களோ இவ்வுலகில் (ஒருவரும்) இல்லை

❮ Previous Next ❯

ترجمة: يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا, باللغة التاميلية

﴿يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا﴾ [التوبَة: 74]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale! Nayavancakarkalakiya) ivarkal nirakarippana varttaiyai meyyakave kuriyiruntum (atait) tankal kurave illai enru allahvin mitu cattiyam ceykinranar. Melum, ivarkal islamil cernta pinnar (atai) nirakarittum irukkinranar. (Avarkal unkalukkut tinkilaikkak karuti) tankalal cattiyappatamal ponatoru kariyattaic ceyyavum avarkal muyarcittanar. Allahvum avanutaiya tutarum, tankal arulaik kontu ivarkalai cimankalaka akkiyatarkakava (muslimkalakiya unkalai) avarkal verukkinranar. Iniyenum avarkal kaicetappattu iraivanitam mannippuk kori vilakik kontal (atu) avarkalukke nanmaiyakum. Melum, avarkal purakkanittalo im'maiyilum, marumaiyilum allah avarkalai mikat tunpuruttum vetanaiyal vetanai ceyvan. Avarkalai patukappavarkalo utavi ceypavarkalo ivvulakil (oruvarum) illai
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē! Nayavañcakarkaḷākiya) ivarkaḷ nirākarippāṉa vārttaiyai meyyākavē kūṟiyiruntum (atait) tāṅkaḷ kūṟavē illai eṉṟu allāhviṉ mītu cattiyam ceykiṉṟaṉar. Mēlum, ivarkaḷ islāmil cērnta piṉṉar (atai) nirākarittum irukkiṉṟaṉar. (Avarkaḷ uṅkaḷukkut tīṅkiḻaikkak karuti) taṅkaḷāl cāttiyappaṭāmal pōṉatoru kāriyattaic ceyyavum avarkaḷ muyaṟcittaṉar. Allāhvum avaṉuṭaiya tūtarum, taṅkaḷ aruḷaik koṇṭu ivarkaḷai cīmāṉkaḷāka ākkiyataṟkākavā (muslimkaḷākiya uṅkaḷai) avarkaḷ veṟukkiṉṟaṉar. Iṉiyēṉum avarkaḷ kaicētappaṭṭu iṟaivaṉiṭam maṉṉippuk kōri vilakik koṇṭāl (atu) avarkaḷukkē naṉmaiyākum. Mēlum, avarkaḷ puṟakkaṇittālō im'maiyilum, maṟumaiyilum allāh avarkaḷai mikat tuṉpuṟuttum vētaṉaiyāl vētaṉai ceyvāṉ. Avarkaḷai pātukāppavarkaḷō utavi ceypavarkaḷō ivvulakil (oruvarum) illai
Jan Turst Foundation
Ivarkal niccamayaka'kuhprutaiya' collaic collivittu ataic collave illai enru allahvin mitu cattiyam ceykirarkal; avarkal islam markkattai errukkontapin nirakarittum irukkinranar, (avarkal unkalukkut tinkilaikkak karutit) tankalal ataiya mutiyatataiyum (ataintuvita) muyanranar; allahvum avanutaiya tutarum avanutaiya arutkotaiyinal avarkalaic cimankalakkiyatarkakava (ivvaru) palivanka murpattanar? Enave avarkal (tam tavariliruntu) milvarkalanal, avarkalukku nanmaiyaka irukkum; anal avarkal purakkanittal, allah avarkalai novinai mikka vetanai kontu im'maiyilum, marumaiyilum vetanai ceyvan; avarkalukkup patukavalano, utaviyalano ivvulakil evarum illai
Jan Turst Foundation
Ivarkaḷ niccamayāka'kuḥpruṭaiya' collaic colliviṭṭu ataic collavē illai eṉṟu allāhviṉ mītu cattiyam ceykiṟārkaḷ; avarkaḷ islām mārkkattai ēṟṟukkoṇṭapiṉ nirākarittum irukkiṉṟaṉar, (avarkaḷ uṅkaḷukkut tīṅkiḻaikkak karutit) taṅkaḷāl aṭaiya muṭiyātataiyum (aṭaintuviṭa) muyaṉṟaṉar; allāhvum avaṉuṭaiya tūtarum avaṉuṭaiya aruṭkoṭaiyiṉāl avarkaḷaic cīmāṉkaḷākkiyataṟkākavā (ivvāṟu) paḻivāṅka muṟpaṭṭaṉar? Eṉavē avarkaḷ (tam tavaṟiliruntu) mīḷvārkaḷāṉāl, avarkaḷukku naṉmaiyāka irukkum; āṉāl avarkaḷ puṟakkaṇittāl, allāh avarkaḷai nōviṉai mikka vētaṉai koṇṭu im'maiyilum, maṟumaiyilum vētaṉai ceyvāṉ; avarkaḷukkup pātukāvalaṉō, utaviyāḷaṉō ivvulakil evarum illai
Jan Turst Foundation
இவர்கள் நிச்சமயாக 'குஃப்ருடைய' சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek