×

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சொர்க்கங்களை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். 9:72 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:72) ayat 72 in Tamil

9:72 Surah At-Taubah ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 72 - التوبَة - Page - Juz 10

﴿وَعَدَ ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَمَسَٰكِنَ طَيِّبَةٗ فِي جَنَّٰتِ عَدۡنٖۚ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِ أَكۡبَرُۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴾
[التوبَة: 72]

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சொர்க்கங்களை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சொர்க்கங்களில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கிறான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால் (இவை அனைத்தையும்விட) அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மிகப் பெரியது. (அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அனைத்தையும் விட) இது மகத்தான பெரும் பாக்கியமாகும்

❮ Previous Next ❯

ترجمة: وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن, باللغة التاميلية

﴿وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن﴾ [التوبَة: 72]

Abdulhameed Baqavi
nampikkai konta ankalukkum penkalukkum allah corkkankalai vakkalittirukkiran. Avarril niraruvikal totarntu otikkonte irukkum. Avarkal avarrileye (enrenrum) tankiyum vituvarkal. (Anta) nirantaramana corkkankalil nalla (alakiya uyarnta) malikaikalaiyum (vakkalittirukkiran. Avai anku avarkalukkuk kitaikkum.) Anal (ivai anaittaiyumvita) allahvin tirupporuttam mikap periyatu. (Atuvum anku avarkalukkuk kitaikkum. Anaittaiyum vita) itu makattana perum pakkiyamakum
Abdulhameed Baqavi
nampikkai koṇṭa āṇkaḷukkum peṇkaḷukkum allāh corkkaṅkaḷai vākkaḷittirukkiṟāṉ. Avaṟṟil nīraruvikaḷ toṭarntu ōṭikkoṇṭē irukkum. Avarkaḷ avaṟṟilēyē (eṉṟeṉṟum) taṅkiyum viṭuvārkaḷ. (Anta) nirantaramāṉa corkkaṅkaḷil nalla (aḻakiya uyarnta) māḷikaikaḷaiyum (vākkaḷittirukkiṟāṉ. Avai aṅku avarkaḷukkuk kiṭaikkum.) Āṉāl (ivai aṉaittaiyumviṭa) allāhviṉ tirupporuttam mikap periyatu. (Atuvum aṅku avarkaḷukkuk kiṭaikkum. Aṉaittaiyum viṭa) itu makattāṉa perum pākkiyamākum
Jan Turst Foundation
muhminana ankalum muhminana penkalukkum allah cuvanapatikalai vakkalittullan - avarrin kale arukal otikkontirukkinrana avarril avarkal enrenrum irupparkal. (Anta) nittiya cuvanapatikalil avarkalukku unnata malikaikal untu - allahvin tirupti tan mikapperiyatu - atutan makattana verri
Jan Turst Foundation
muḥmiṉāṉa āṇkaḷum muḥmiṉāṉa peṇkaḷukkum allāh cuvaṉapatikaḷai vākkaḷittuḷḷāṉ - avaṟṟiṉ kaḻē āṟukaḷ ōṭikkoṇṭirukkiṉṟaṉa avaṟṟil avarkaḷ eṉṟeṉṟum iruppārkaḷ. (Anta) nittiya cuvaṉapatikaḷil avarkaḷukku uṉṉata māḷikaikaḷ uṇṭu - allāhviṉ tirupti tāṉ mikapperiyatu - atutāṉ makattāṉa veṟṟi
Jan Turst Foundation
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் - அவற்றின் கழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (அந்த) நித்திய சுவனபதிகளில் அவர்களுக்கு உன்னத மாளிகைகள் உண்டு - அல்லாஹ்வின் திருப்தி தான் மிகப்பெரியது - அதுதான் மகத்தான வெற்றி
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek