×

(எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) 9:8 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:8) ayat 8 in Tamil

9:8 Surah At-Taubah ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 8 - التوبَة - Page - Juz 10

﴿كَيۡفَ وَإِن يَظۡهَرُواْ عَلَيۡكُمۡ لَا يَرۡقُبُواْ فِيكُمۡ إِلّٗا وَلَا ذِمَّةٗۚ يُرۡضُونَكُم بِأَفۡوَٰهِهِمۡ وَتَأۡبَىٰ قُلُوبُهُمۡ وَأَكۡثَرُهُمۡ فَٰسِقُونَ ﴾
[التوبَة: 8]

(எனினும் அவர்களின் உடன்படிக்கையையும்) எவ்வாறு (நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டாலோ (நீங்கள் அவர்களுக்கு) உறவினர்கள் என்பதையும் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள) உடன்படிக்கையையும் பொருட்படுத்துவதேயில்லை. தங்கள் வார்த்தைகளைக் கொண்டு (மட்டும்) உங்களைத் திருப்திபடுத்துகின்றனர்; ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ (உங்களிடமிருந்து) விலகிக் கொள்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளே ஆவர்

❮ Previous Next ❯

ترجمة: كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم, باللغة التاميلية

﴿كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم﴾ [التوبَة: 8]

Abdulhameed Baqavi
(eninum avarkalin utanpatikkaiyaiyum) evvaru (nampa mutiyum)? Avarkal unkalai verri kontalo (ninkal avarkalukku) uravinarkal enpataiyum (unkalukkum avarkalukkum itaiyilulla) utanpatikkaiyaiyum porutpatuttuvateyillai. Tankal varttaikalaik kontu (mattum) unkalait tiruptipatuttukinranar; anal, avarkalutaiya ullankalo (unkalitamiruntu) vilakik kolkinrana. Avarkalil perumpalanavarkal pavikale avar
Abdulhameed Baqavi
(eṉiṉum avarkaḷiṉ uṭaṉpaṭikkaiyaiyum) evvāṟu (nampa muṭiyum)? Avarkaḷ uṅkaḷai veṟṟi koṇṭālō (nīṅkaḷ avarkaḷukku) uṟaviṉarkaḷ eṉpataiyum (uṅkaḷukkum avarkaḷukkum iṭaiyiluḷḷa) uṭaṉpaṭikkaiyaiyum poruṭpaṭuttuvatēyillai. Taṅkaḷ vārttaikaḷaik koṇṭu (maṭṭum) uṅkaḷait tiruptipaṭuttukiṉṟaṉar; āṉāl, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷō (uṅkaḷiṭamiruntu) vilakik koḷkiṉṟaṉa. Avarkaḷil perumpālāṉavarkaḷ pāvikaḷē āvar
Jan Turst Foundation
(eninum avarkalutan) eppati (utanpatikkai irukka mutiyum?) Unkal mel avarkal verri kontal unkalitaiye ulla uravin muraiyaiyum, (unkalitaiye irukkum) utanpatikkaiyaiyum avarkal porutpatuttuvateyillai avarkal tam vay(moli)kalaik kontu(tan) unkalait tiruptipatuttukirarkal; anal avarkalin ullankal (atanai) marukkinrana - avarkalil perumpalor pavikalaka irukkinranar
Jan Turst Foundation
(eṉiṉum avarkaḷuṭaṉ) eppaṭi (uṭaṉpaṭikkai irukka muṭiyum?) Uṅkaḷ mēl avarkaḷ veṟṟi koṇṭāl uṅkaḷiṭaiyē uḷḷa uṟaviṉ muṟaiyaiyum, (uṅkaḷiṭaiyē irukkum) uṭaṉpaṭikkaiyaiyum avarkaḷ poruṭpaṭuttuvatēyillai avarkaḷ tam vāy(moḻi)kaḷaik koṇṭu(tāṉ) uṅkaḷait tiruptipaṭuttukiṟārkaḷ; āṉāl avarkaḷiṉ uḷḷaṅkaḷ (ataṉai) maṟukkiṉṟaṉa - avarkaḷil perumpālōr pāvikaḷāka irukkiṉṟaṉar
Jan Turst Foundation
(எனினும் அவர்களுடன்) எப்படி (உடன்படிக்கை இருக்க முடியும்?) உங்கள் மேல் அவர்கள் வெற்றி கொண்டால் உங்களிடையே உள்ள உறவின் முறையையும், (உங்களிடையே இருக்கும்) உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்துவதேயில்லை அவர்கள் தம் வாய்(மொழி)களைக் கொண்டு(தான்) உங்களைத் திருப்திபடுத்துகிறார்கள்; ஆனால் அவர்களின் உள்ளங்கள் (அதனை) மறுக்கின்றன - அவர்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek