×

அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு மதிப்பிருக்க முடியும்? ஆயினும், சிறப்புற்ற மஸ்ஜிதின் 9:7 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:7) ayat 7 in Tamil

9:7 Surah At-Taubah ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 7 - التوبَة - Page - Juz 10

﴿كَيۡفَ يَكُونُ لِلۡمُشۡرِكِينَ عَهۡدٌ عِندَ ٱللَّهِ وَعِندَ رَسُولِهِۦٓ إِلَّا ٱلَّذِينَ عَٰهَدتُّمۡ عِندَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ فَمَا ٱسۡتَقَٰمُواْ لَكُمۡ فَٱسۡتَقِيمُواْ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُتَّقِينَ ﴾
[التوبَة: 7]

அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைத்து வணங்குபவர்களின் உடன்படிக்கைக்கு எவ்வாறு மதிப்பிருக்க முடியும்? ஆயினும், சிறப்புற்ற மஸ்ஜிதின் முன் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் (தங்கள் உடன்படிக்கையின்படி) உங்களுடன் உறுதியாக இருக்கும் வரை, நீங்களும் அவர்களுடன் உறுதியாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند, باللغة التاميلية

﴿كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند﴾ [التوبَة: 7]

Abdulhameed Baqavi
Allahvitattilum, avanutaiya tutaritattilum inaivaittu vanankupavarkalin utanpatikkaikku evvaru matippirukka mutiyum? Ayinum, cirappurra masjitin mun unkalutan utanpatikkai ceytu kontavarkal (tankal utanpatikkaiyinpati) unkalutan urutiyaka irukkum varai, ninkalum avarkalutan urutiyakave irunkal. Niccayamaka allah iraiyaccamutaiyavarkalai necikkiran
Abdulhameed Baqavi
Allāhviṭattilum, avaṉuṭaiya tūtariṭattilum iṇaivaittu vaṇaṅkupavarkaḷiṉ uṭaṉpaṭikkaikku evvāṟu matippirukka muṭiyum? Āyiṉum, ciṟappuṟṟa masjitiṉ muṉ uṅkaḷuṭaṉ uṭaṉpaṭikkai ceytu koṇṭavarkaḷ (taṅkaḷ uṭaṉpaṭikkaiyiṉpaṭi) uṅkaḷuṭaṉ uṟutiyāka irukkum varai, nīṅkaḷum avarkaḷuṭaṉ uṟutiyākavē iruṅkaḷ. Niccayamāka allāh iṟaiyaccamuṭaiyavarkaḷai nēcikkiṟāṉ
Jan Turst Foundation
allahvitattilum, avanutaiya tutaritattilum musrikkukalukku eppati utanpatikkai irukka mutiyum? Anal, ninkal masjitul haram (kahpattullah) mun (evarkalutan) utanpatikkai ceytu kontirkalo, avarkalait tavira avarkal (tam utanpatikkaippati) unkalutan nermaiyaka natantu kollumvarai ninkalum avarkalutan nermaiyaka natantukollunkal - niccayamaka allah payapaktiyutaiyorai necikkinran
Jan Turst Foundation
allāhviṭattilum, avaṉuṭaiya tūtariṭattilum muṣrikkukaḷukku eppaṭi uṭaṉpaṭikkai irukka muṭiyum? Āṉāl, nīṅkaḷ masjitul harām (kaḥpattullāh) muṉ (evarkaḷuṭaṉ) uṭaṉpaṭikkai ceytu koṇṭīrkaḷō, avarkaḷait tavira avarkaḷ (tam uṭaṉpaṭikkaippaṭi) uṅkaḷuṭaṉ nērmaiyāka naṭantu koḷḷumvarai nīṅkaḷum avarkaḷuṭaṉ nērmaiyāka naṭantukoḷḷuṅkaḷ - niccayamāka allāh payapaktiyuṭaiyōrai nēcikkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek