×

அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். 9:9 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:9) ayat 9 in Tamil

9:9 Surah At-Taubah ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 9 - التوبَة - Page - Juz 10

﴿ٱشۡتَرَوۡاْ بِـَٔايَٰتِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلٗا فَصَدُّواْ عَن سَبِيلِهِۦٓۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[التوبَة: 9]

அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு (மக்கள்) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் காரியம் மிகவும் கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا, باللغة التاميلية

﴿اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا﴾ [التوبَة: 9]

Abdulhameed Baqavi
avarkal allahvutaiya vacanankalai corpa vilaikku virru vittu (makkal) avanutaiya pataiyil celvataiyum tatukkinranar. Niccayamaka avarkal ceyyum kariyam mikavum kettatu
Abdulhameed Baqavi
avarkaḷ allāhvuṭaiya vacaṉaṅkaḷai coṟpa vilaikku viṟṟu viṭṭu (makkaḷ) avaṉuṭaiya pātaiyil celvataiyum taṭukkiṉṟaṉar. Niccayamāka avarkaḷ ceyyum kāriyam mikavum keṭṭatu
Jan Turst Foundation
avarkal allahvin vacanankalaic corpavilaikku virkinranar. Innum avanutaiya pataiyiliruntu (makkalait) tatukkirarkal - niccayamaka avarkal ceytu kontirunta kariyankal mikavum kettavai
Jan Turst Foundation
avarkaḷ allāhviṉ vacaṉaṅkaḷaic coṟpavilaikku viṟkiṉṟaṉar. Iṉṉum avaṉuṭaiya pātaiyiliruntu (makkaḷait) taṭukkiṟārkaḷ - niccayamāka avarkaḷ ceytu koṇṭirunta kāriyaṅkaḷ mikavum keṭṭavai
Jan Turst Foundation
அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்பவிலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுக்கிறார்கள் - நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்த காரியங்கள் மிகவும் கெட்டவை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek