×

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள 9:86 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:86) ayat 86 in Tamil

9:86 Surah At-Taubah ayat 86 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 86 - التوبَة - Page - Juz 10

﴿وَإِذَآ أُنزِلَتۡ سُورَةٌ أَنۡ ءَامِنُواْ بِٱللَّهِ وَجَٰهِدُواْ مَعَ رَسُولِهِ ٱسۡتَـٔۡذَنَكَ أُوْلُواْ ٱلطَّوۡلِ مِنۡهُمۡ وَقَالُواْ ذَرۡنَا نَكُن مَّعَ ٱلۡقَٰعِدِينَ ﴾
[التوبَة: 86]

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுமாறு ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களிலுள்ள பணக்காரர்கள் (போர் புரிய வராதிருக்க) உங்களிடம் அனுமதிகோரி ‘‘எங்களை விட்டுவிடுங்கள்; (வீட்டில்) தங்கி இருப்பவர்களுடன் நாங்களும் தங்கிவிடுகிறோம்'' என்று கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا أنـزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول, باللغة التاميلية

﴿وإذا أنـزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول﴾ [التوبَة: 86]

Abdulhameed Baqavi
allahvai nampikkai kontu, avanutaiya tutarutan cerntu por puriyumaru or attiyayam irakkappattal, avarkalilulla panakkararkal (por puriya varatirukka) unkalitam anumatikori ‘‘enkalai vittuvitunkal; (vittil) tanki iruppavarkalutan nankalum tankivitukirom'' enru kurukinranar
Abdulhameed Baqavi
allāhvai nampikkai koṇṭu, avaṉuṭaiya tūtaruṭaṉ cērntu pōr puriyumāṟu ōr attiyāyam iṟakkappaṭṭāl, avarkaḷiluḷḷa paṇakkārarkaḷ (pōr puriya varātirukka) uṅkaḷiṭam aṉumatikōri ‘‘eṅkaḷai viṭṭuviṭuṅkaḷ; (vīṭṭil) taṅki iruppavarkaḷuṭaṉ nāṅkaḷum taṅkiviṭukiṟōm'' eṉṟu kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
melum, allahvin mitu iman kontu, avanutaiya tutarutan cerntu por puriyunkal" enru etavatu or attiyayam irakkappattal, avarkalil vacatipataitta celvantarkal; "enkalai vittu vitunkal; nankal (porukku varamal) tankiyirupporutan iruntu kolkinrom" enru um'mitam anumati korukinranar
Jan Turst Foundation
mēlum, allāhviṉ mītu īmāṉ koṇṭu, avaṉuṭaiya tūtaruṭaṉ cērntu pōr puriyuṅkaḷ" eṉṟu ētāvatu ōr attiyāyam iṟakkappaṭṭāl, avarkaḷil vacatipaṭaitta celvantarkaḷ; "eṅkaḷai viṭṭu viṭuṅkaḷ; nāṅkaḷ (pōrukku varāmal) taṅkiyiruppōruṭaṉ iruntu koḷkiṉṟōm" eṉṟu um'miṭam aṉumati kōrukiṉṟaṉar
Jan Turst Foundation
மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்" என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்; "எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்" என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek