×

அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய சந்ததிகளும் (அதிகரித்திருப்பது) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். (ஏனென்றால்) அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களைத் 9:85 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:85) ayat 85 in Tamil

9:85 Surah At-Taubah ayat 85 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 85 - التوبَة - Page - Juz 10

﴿وَلَا تُعۡجِبۡكَ أَمۡوَٰلُهُمۡ وَأَوۡلَٰدُهُمۡۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ أَن يُعَذِّبَهُم بِهَا فِي ٱلدُّنۡيَا وَتَزۡهَقَ أَنفُسُهُمۡ وَهُمۡ كَٰفِرُونَ ﴾
[التوبَة: 85]

அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய சந்ததிகளும் (அதிகரித்திருப்பது) உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். (ஏனென்றால்) அவற்றைக்கொண்டு இவ்வுலகிலேயே அவர்களைத் துன்புறுத்துவதையும், அவர்கள் (கர்வம்கொண்டு) நிராகரித்த வண்ணமே அவர்களின் உயிர் போவதையும்தான் அல்லாஹ் விரும்புகிறான்

❮ Previous Next ❯

ترجمة: ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا, باللغة التاميلية

﴿ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا﴾ [التوبَة: 85]

Abdulhameed Baqavi
Avarkalutaiya celvankalum avarkalutaiya cantatikalum (atikarittiruppatu) um'mai accariyappatutta ventam. (Enenral) avarraikkontu ivvulakileye avarkalait tunpuruttuvataiyum, avarkal (karvamkontu) nirakaritta vanname avarkalin uyir povataiyumtan allah virumpukiran
Abdulhameed Baqavi
Avarkaḷuṭaiya celvaṅkaḷum avarkaḷuṭaiya cantatikaḷum (atikarittiruppatu) um'mai āccariyappaṭutta vēṇṭām. (Ēṉeṉṟāl) avaṟṟaikkoṇṭu ivvulakilēyē avarkaḷait tuṉpuṟuttuvataiyum, avarkaḷ (karvamkoṇṭu) nirākaritta vaṇṇamē avarkaḷiṉ uyir pōvataiyumtāṉ allāh virumpukiṟāṉ
Jan Turst Foundation
innum avarkalutaiya celvankalum, pillaikalum um'mai accariyappatutta ventam; niccayamaka ivarraik kontu avarkalai ivvulakattileye vetanai ceyyavum, avarkal kahpirkalaka irukkum nilaiyileye avarkalin uyir povataiyum allah virumpukiran
Jan Turst Foundation
iṉṉum avarkaḷuṭaiya celvaṅkaḷum, piḷḷaikaḷum um'mai āccariyappaṭutta vēṇṭām; niccayamāka ivaṟṟaik koṇṭu avarkaḷai ivvulakattilēyē vētaṉai ceyyavum, avarkaḷ kāḥpirkaḷāka irukkum nilaiyilēyē avarkaḷiṉ uyir pōvataiyum allāh virumpukiṟāṉ
Jan Turst Foundation
இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek