×

(சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிடவே விரும்புகின்றனர். அவர்களுடைய 9:87 Tamil translation

Quran infoTamilSurah At-Taubah ⮕ (9:87) ayat 87 in Tamil

9:87 Surah At-Taubah ayat 87 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah At-Taubah ayat 87 - التوبَة - Page - Juz 10

﴿رَضُواْ بِأَن يَكُونُواْ مَعَ ٱلۡخَوَالِفِ وَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ ﴾
[التوبَة: 87]

(சிறியோர், முதியோர், பெண்கள் போன்ற போருக்கு வரமுடியாமல் வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் தாங்களும் இருந்துவிடவே விரும்புகின்றனர். அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. (ஆதலால் இதிலுள்ள இழிவை) அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون, باللغة التاميلية

﴿رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون﴾ [التوبَة: 87]

Abdulhameed Baqavi
(ciriyor, mutiyor, penkal ponra porukku varamutiyamal vittil) tankivitupavarkalutan tankalum iruntuvitave virumpukinranar. Avarkalutaiya ullankal mitu muttiraiyitappattuvittatu. (Atalal itilulla ilivai) avarkal unarntu kolla mattarkal
Abdulhameed Baqavi
(ciṟiyōr, mutiyōr, peṇkaḷ pōṉṟa pōrukku varamuṭiyāmal vīṭṭil) taṅkiviṭupavarkaḷuṭaṉ tāṅkaḷum iruntuviṭavē virumpukiṉṟaṉar. Avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ mītu muttiraiyiṭappaṭṭuviṭṭatu. (Ātalāl itiluḷḷa iḻivai) avarkaḷ uṇarntu koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
(Poril kalantukakolla mutiyap penkal, mutiyavarkalaippol) pin tankiyavarkalutan irukkave avarkal virumpukirarkal; avarkalutaiya irutayankalmitu muttiraiyitappattu vittatu. Akave (itan ilivai) avarkal vilankik kolla mattarkal
Jan Turst Foundation
(Pōril kalantukakoḷḷa muṭiyāp peṇkaḷ, mutiyavarkaḷaippōl) piṉ taṅkiyavarkaḷuṭaṉ irukkavē avarkaḷ virumpukiṟārkaḷ; avarkaḷuṭaiya irutayaṅkaḷmītu muttiraiyiṭappaṭṭu viṭṭatu. Ākavē (itaṉ iḻivai) avarkaḷ viḷaṅkik koḷḷa māṭṭārkaḷ
Jan Turst Foundation
(போரில் கலந்துககொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) பின் தங்கியவர்களுடன் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்; அவர்களுடைய இருதயங்கள்மீது முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே (இதன் இழிவை) அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek