×

(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பினரை அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக நிச்சயமாக நாம் 10:13 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:13) ayat 13 in Tamil

10:13 Surah Yunus ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 13 - يُونس - Page - Juz 11

﴿وَلَقَدۡ أَهۡلَكۡنَا ٱلۡقُرُونَ مِن قَبۡلِكُمۡ لَمَّا ظَلَمُواْ وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡقَوۡمَ ٱلۡمُجۡرِمِينَ ﴾
[يُونس: 13]

(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பினரை அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர். எனினும் (அவற்றை) அவர்கள் நம்பவேயில்லை. குற்றம் செய்யும் மற்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடு(த்துத் தண்டி)ப்போம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا, باللغة التاميلية

﴿ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا﴾ [يُونس: 13]

Abdulhameed Baqavi
(manitarkale!) Unkalukku munnirunta ettanaiyo vakuppinarai avarkal ceytu kontirunta aniyayattin karanamaka niccayamaka nam alittuvittom. Avarkalitam anuppappatta (nam) tutarkal telivana attatcikalaiye kontu vantanar. Eninum (avarrai) avarkal nampaveyillai. Kurram ceyyum marra makkalukku ivvare nam kuli kotu(ttut tanti)ppom
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Uṅkaḷukku muṉṉirunta ettaṉaiyō vakuppiṉarai avarkaḷ ceytu koṇṭirunta aniyāyattiṉ kāraṇamāka niccayamāka nām aḻittuviṭṭōm. Avarkaḷiṭam aṉuppappaṭṭa (nam) tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷaiyē koṇṭu vantaṉar. Eṉiṉum (avaṟṟai) avarkaḷ nampavēyillai. Kuṟṟam ceyyum maṟṟa makkaḷukku ivvāṟē nām kūli koṭu(ttut taṇṭi)ppōm
Jan Turst Foundation
(manitarkale!) Unkalukku munnirunta ettanaiyo talaimuraiyinarkalai, avarkal aniyayam ceyta potu niccayamaka nam alittirukkinrom; avarkalitam avarkalutaiya (irai) tutarkal telivana attatcikalaik kontu vantarkal; eninum avarkal nampavillai - kurram ceyyum makkalukku nam ivvaru kuli kotukkinrom
Jan Turst Foundation
(maṉitarkaḷē!) Uṅkaḷukku muṉṉirunta ettaṉaiyō talaimuṟaiyiṉarkaḷai, avarkaḷ aniyāyam ceyta pōtu niccayamāka nām aḻittirukkiṉṟōm; avarkaḷiṭam avarkaḷuṭaiya (iṟai) tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷaik koṇṭu vantārkaḷ; eṉiṉum avarkaḷ nampavillai - kuṟṟam ceyyum makkaḷukku nām ivvāṟu kūli koṭukkiṉṟōm
Jan Turst Foundation
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek