×

மனிதனுக்கு ஒரு தீங்கேற்பட்டால் (அதை நீக்கும்படி) அவன் தன் (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) 10:12 Tamil translation

Quran infoTamilSurah Yunus ⮕ (10:12) ayat 12 in Tamil

10:12 Surah Yunus ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yunus ayat 12 - يُونس - Page - Juz 11

﴿وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ٱلضُّرُّ دَعَانَا لِجَنۢبِهِۦٓ أَوۡ قَاعِدًا أَوۡ قَآئِمٗا فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُ ضُرَّهُۥ مَرَّ كَأَن لَّمۡ يَدۡعُنَآ إِلَىٰ ضُرّٖ مَّسَّهُۥۚ كَذَٰلِكَ زُيِّنَ لِلۡمُسۡرِفِينَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[يُونس: 12]

மனிதனுக்கு ஒரு தீங்கேற்பட்டால் (அதை நீக்கும்படி) அவன் தன் (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்று விடுகிறான்.வரம்பு மீறுகின்ற (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன

❮ Previous Next ❯

ترجمة: وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا, باللغة التاميلية

﴿وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا﴾ [يُونس: 12]

Abdulhameed Baqavi
Manitanukku oru tinkerpattal (atai nikkumpati) avan tan (patutta) patukkaiyilum, (utkarnta) iruppilum, (ninra) nilaiyilum nam'mitame pirarttikkiran. Anal, avanutaiya tunpattai avanai vittu nam nikkivittalo avan tanakku erpatta tunpattai nikkumpati nam'mitam pirarttanaiye ceyyatavanaip pol (purakkanittuc) cenru vitukiran.Varampu mirukinra (ivarkalukku) ivarkal ceyyum kariyankal ivvaru alakakkappattu vittana
Abdulhameed Baqavi
Maṉitaṉukku oru tīṅkēṟpaṭṭāl (atai nīkkumpaṭi) avaṉ taṉ (paṭutta) paṭukkaiyilum, (uṭkārnta) iruppilum, (niṉṟa) nilaiyilum nam'miṭamē pirārttikkiṟāṉ. Āṉāl, avaṉuṭaiya tuṉpattai avaṉai viṭṭu nām nīkkiviṭṭālō avaṉ taṉakku ēṟpaṭṭa tuṉpattai nīkkumpaṭi nam'miṭam pirārttaṉaiyē ceyyātavaṉaip pōl (puṟakkaṇittuc) ceṉṟu viṭukiṟāṉ.Varampu mīṟukiṉṟa (ivarkaḷukku) ivarkaḷ ceyyum kāriyaṅkaḷ ivvāṟu aḻakākkappaṭṭu viṭṭaṉa
Jan Turst Foundation
manitanai (etenum oru) tunpam tintumanal avan (oruccayntu) patuttukkonto, allatu utkarntu konto, allatu ninra nilaiyilo (atai nikkumaru) nam'mitame pirarttikkinran, anal nam avanai vittum avanutaiya tunpattai nikki vituvomanal, avan tanakku erpatta tunpattai nikkuvatarku avan nam'mai alaikkakatatu polave (alatciyamakac) cenru vitukiran. Varampu mirupavarkalukku avarkalutaiya ceyalkal (ivvaru) alakakkappattu vitukinrana
Jan Turst Foundation
maṉitaṉai (ētēṉum oru) tuṉpam tīṇṭumāṉāl avaṉ (oruccāyntu) paṭuttukkoṇṭō, allatu uṭkārntu koṇṭō, allatu niṉṟa nilaiyilō (atai nīkkumāṟu) nam'miṭamē pirārttikkiṉṟāṉ, āṉāl nām avaṉai viṭṭum avaṉuṭaiya tuṉpattai nīkki viṭuvōmāṉāl, avaṉ taṉakku ēṟpaṭṭa tuṉpattai nīkkuvataṟku avaṉ nam'mai aḻaikkakātatu pōlavē (alaṭciyamākac) ceṉṟu viṭukiṟāṉ. Varampu mīṟupavarkaḷukku avarkaḷuṭaiya ceyalkaḷ (ivvāṟu) aḻakākkappaṭṭu viṭukiṉṟaṉa
Jan Turst Foundation
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்ககாதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek