×

நம் கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை தலைக்கீழாக கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் 11:82 Tamil translation

Quran infoTamilSurah Hud ⮕ (11:82) ayat 82 in Tamil

11:82 Surah Hud ayat 82 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Hud ayat 82 - هُود - Page - Juz 12

﴿فَلَمَّا جَآءَ أَمۡرُنَا جَعَلۡنَا عَٰلِيَهَا سَافِلَهَا وَأَمۡطَرۡنَا عَلَيۡهَا حِجَارَةٗ مِّن سِجِّيلٖ مَّنضُودٖ ﴾
[هُود: 82]

நம் கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை தலைக்கீழாக கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம்

❮ Previous Next ❯

ترجمة: فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود, باللغة التاميلية

﴿فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود﴾ [هُود: 82]

Abdulhameed Baqavi
Nam kattalai(yin neram) vantatum avarkalutaiya urai talaikkilaka kavilttu vittom. (Atarku munnar) avarkal mitu cutappatta cenkarkalai (malaiyaip pol) poliyac ceytom
Abdulhameed Baqavi
Nam kaṭṭaḷai(yiṉ nēram) vantatum avarkaḷuṭaiya ūrai talaikkīḻāka kaviḻttu viṭṭōm. (Ataṟku muṉṉar) avarkaḷ mītu cuṭappaṭṭa ceṅkaṟkaḷai (maḻaiyaip pōl) poḻiyac ceytōm
Jan Turst Foundation
enave (tantanai parriya) nam kattalai vantuvittapotu, nam (avvurin) atan meltattaik kiltattakki vittom; innum atanmitu catappatta cenkarkalai malaipol poliyavaittom
Jan Turst Foundation
eṉavē (taṇṭaṉai paṟṟiya) nam kaṭṭaḷai vantuviṭṭapōtu, nām (avvūriṉ) ataṉ mēltaṭṭaik kīḻtaṭṭākki viṭṭōm; iṉṉum ataṉmītu caṭappaṭṭa ceṅkaṟkaḷai maḻaipōl poḻiyavaittōm
Jan Turst Foundation
எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek