×

அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) 12:40 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:40) ayat 40 in Tamil

12:40 Surah Yusuf ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 40 - يُوسُف - Page - Juz 12

﴿مَا تَعۡبُدُونَ مِن دُونِهِۦٓ إِلَّآ أَسۡمَآءٗ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴾
[يُوسُف: 40]

அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக் கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத்தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே தவிர (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியவில்லை'' (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து)

❮ Previous Next ❯

ترجمة: ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنـزل الله, باللغة التاميلية

﴿ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنـزل الله﴾ [يُوسُف: 40]

Abdulhameed Baqavi
allahvait tavirttu ninkal vanankupavai anaittum, ninkalum unkal mutataikalum vaittuk konta verum (karpanaip) peyarkalaittavira (unmaiyil avai onrume) illai. Allah itarku or atarattaiyum irakkivaikkavumillai; ella atikarankalum allah oruvanukke tavira (marrevarukkum) illai. Avanait tavira (marra evarraiyum) ninkal vanankak kutatenru avane kattalai ittirukkiran. Itutan nerana markkam. Eninum, manitarkalil perumpalanavarkal (itai) ariyavillai'' (enru yusuhp avarkalukku nallupatecam ceytu)
Abdulhameed Baqavi
allāhvait tavirttu nīṅkaḷ vaṇaṅkupavai aṉaittum, nīṅkaḷum uṅkaḷ mūtātaikaḷum vaittuk koṇṭa veṟum (kaṟpaṉaip) peyarkaḷaittavira (uṇmaiyil avai oṉṟumē) illai. Allāh itaṟku ōr ātārattaiyum iṟakkivaikkavumillai; ellā atikāraṅkaḷum allāh oruvaṉukkē tavira (maṟṟevarukkum) illai. Avaṉait tavira (maṟṟa evaṟṟaiyum) nīṅkaḷ vaṇaṅkak kūṭāteṉṟu avaṉē kaṭṭaḷai iṭṭirukkiṟāṉ. Itutāṉ nērāṉa mārkkam. Eṉiṉum, maṉitarkaḷil perumpālāṉavarkaḷ (itai) aṟiyavillai'' (eṉṟu yūsuḥp avarkaḷukku nallupatēcam ceytu)
Jan Turst Foundation
avanaiyanri ninkal vanankik kontiruppavai yavum ninkal unkal mutataiyarum vaittuk konta (verum karpanaip) peyarkaleyanri verillai avarrukku allah yatoru atarattaiyum irakki vaikkavillai allah oruvanukke anri (verevarkkum) atikaram illai. Avanaiyanri (veru evaraiyum) ninkal vanankak kutatu enru avan (unkalukkuk) kattalaiyittirukkinran. Ituve nerana markkamakum; anal manitarkalil perumpalor itanai arintu kolvatillai
Jan Turst Foundation
avaṉaiyaṉṟi nīṅkaḷ vaṇaṅkik koṇṭiruppavai yāvum nīṅkaḷ uṅkaḷ mūtātaiyarum vaittuk koṇṭa (veṟum kaṟpaṉaip) peyarkaḷēyaṉṟi vēṟillai avaṟṟukku allāh yātoru ātārattaiyum iṟakki vaikkavillai allāh oruvaṉukkē aṉṟi (vēṟevarkkum) atikāram illai. Avaṉaiyaṉṟi (vēṟu evaraiyum) nīṅkaḷ vaṇaṅkak kūṭātu eṉṟu avaṉ (uṅkaḷukkuk) kaṭṭaḷaiyiṭṭirukkiṉṟāṉ. Ituvē nērāṉa mārkkamākum; āṉāl maṉitarkaḷil perumpālōr itaṉai aṟintu koḷvatillai
Jan Turst Foundation
அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek