×

(மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் 12:41 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:41) ayat 41 in Tamil

12:41 Surah Yusuf ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 41 - يُوسُف - Page - Juz 12

﴿يَٰصَٰحِبَيِ ٱلسِّجۡنِ أَمَّآ أَحَدُكُمَا فَيَسۡقِي رَبَّهُۥ خَمۡرٗاۖ وَأَمَّا ٱلۡأٓخَرُ فَيُصۡلَبُ فَتَأۡكُلُ ٱلطَّيۡرُ مِن رَّأۡسِهِۦۚ قُضِيَ ٱلۡأَمۡرُ ٱلَّذِي فِيهِ تَسۡتَفۡتِيَانِ ﴾
[يُوسُف: 41]

(மேலும், அவர்களை நோக்கி) ‘‘சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) ‘‘உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன், முன்செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன்பு போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானம் கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்'' என்று கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: ياصاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير, باللغة التاميلية

﴿ياصاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير﴾ [يُوسُف: 41]

Abdulhameed Baqavi
(melum, avarkalai nokki) ‘‘ciraikkutattil irukkum enniru tolarkale! (Unkal kanavukalin palankalavana:) ‘‘Unkalil oruvan (vitutalaiyataintu avan, munceytu kontirunta velaiyaiyum oppukkontu, munpu polave) tan ejamananukkut tiratcai rasam pukattik kontiruppan. Marravano tukkilitappattu avan talaiyai (kakam, kaluku ponra) paravaikal (kottik kottit) tinnum. Ninkal viyakkiyanam koriya (kanavukalin) palan vitikkappattu vittatu. (Avvaru natante tirum'' enru kurinar)
Abdulhameed Baqavi
(mēlum, avarkaḷai nōkki) ‘‘ciṟaikkūṭattil irukkum eṉṉiru tōḻarkaḷē! (Uṅkaḷ kaṉavukaḷiṉ palaṉkaḷāvaṉa:) ‘‘Uṅkaḷil oruvaṉ (viṭutalaiyaṭaintu avaṉ, muṉceytu koṇṭirunta vēlaiyaiyum oppukkoṇṭu, muṉpu pōlavē) taṉ ejamāṉaṉukkut tirāṭcai rasam pukaṭṭik koṇṭiruppāṉ. Maṟṟavaṉō tūkkiliṭappaṭṭu avaṉ talaiyai (kākam, kaḻuku pōṉṟa) paṟavaikaḷ (kottik kottit) tiṉṉum. Nīṅkaḷ viyākkiyāṉam kōriya (kaṉavukaḷiṉ) palaṉ vitikkappaṭṭu viṭṭatu. (Avvāṟu naṭantē tīrum'' eṉṟu kūṟiṉār)
Jan Turst Foundation
Ciraiyilirukkum en iru tolarkale! (Unkal kanavukalin palankalavana) unkaliruvaril oruvar tam ejamananukku tiratcai matuvaip pukattik kontiruppar; marravaro ciluvaiyil araiyappattu, avar talaiyiliruntu paravaikal kottit tinnum; ninkaliruvarum vilakkam koriya kariyam (kanavin palan) vitikkappattuvittatu" (enru yusuhp kurinar)
Jan Turst Foundation
Ciṟaiyilirukkum eṉ iru tōḻarkaḷē! (Uṅkaḷ kaṉavukaḷiṉ palaṉkaḷāvaṉa) uṅkaḷiruvaril oruvar tam ejamāṉaṉukku tirāṭcai matuvaip pukaṭṭik koṇṭiruppār; maṟṟavarō ciluvaiyil aṟaiyappaṭṭu, avar talaiyiliruntu paṟavaikaḷ kottit tiṉṉum; nīṅkaḷiruvarum viḷakkam kōriya kāriyam (kaṉaviṉ palaṉ) vitikkappaṭṭuviṭṭatu" (eṉṟu yūsuḥp kūṟiṉār)
Jan Turst Foundation
சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது" (என்று யூஸுஃப் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek