×

(ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு 12:43 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:43) ayat 43 in Tamil

12:43 Surah Yusuf ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 43 - يُوسُف - Page - Juz 12

﴿وَقَالَ ٱلۡمَلِكُ إِنِّيٓ أَرَىٰ سَبۡعَ بَقَرَٰتٖ سِمَانٖ يَأۡكُلُهُنَّ سَبۡعٌ عِجَافٞ وَسَبۡعَ سُنۢبُلَٰتٍ خُضۡرٖ وَأُخَرَ يَابِسَٰتٖۖ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَأُ أَفۡتُونِي فِي رُءۡيَٰيَ إِن كُنتُمۡ لِلرُّءۡيَا تَعۡبُرُونَ ﴾
[يُوسُف: 43]

(ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) ‘‘என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான வேறு ஏழு) கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக்கூடியவர்களாக இருந்தால் என் இக்கனவின் பலனை அறிவியுங்கள்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات, باللغة التاميلية

﴿وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات﴾ [يُوسُف: 43]

Abdulhameed Baqavi
(oru nalanru) ekiptin aracar (tan piratanikalai nokki) ‘‘en piratanikale! Koluttup parutta elu pacukkalai, ilaittu varriya elu pacukkal pucippatakavum, nanku vilainta pacumaiyana elu katirkalaiyum kayntu ularnta (caviyana veru elu) katirkalaiyum en kanavil kanten. En piratanikale! Ninkal kanavukalukku viyakkiyanam kurakkutiyavarkalaka iruntal en ikkanavin palanai ariviyunkal'' enru kurinar
Abdulhameed Baqavi
(oru nāḷaṉṟu) ekiptiṉ aracar (taṉ piratāṉikaḷai nōkki) ‘‘eṉ piratāṉikaḷē! Koḻuttup parutta ēḻu pacukkaḷai, iḷaittu vaṟṟiya ēḻu pacukkaḷ pucippatākavum, naṉku viḷainta pacumaiyāṉa ēḻu katirkaḷaiyum kāyntu ularnta (cāviyāṉa vēṟu ēḻu) katirkaḷaiyum eṉ kaṉavil kaṇṭēṉ. Eṉ piratāṉikaḷē! Nīṅkaḷ kaṉavukaḷukku viyākkiyāṉam kūṟakkūṭiyavarkaḷāka iruntāl eṉ ikkaṉaviṉ palaṉai aṟiviyuṅkaḷ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
nan. Elu kolutta pacakkalai, elu melinta pacakkal tinpataiyum; elu pacamaiyana katirkalaiyum, veru (elu) kayntu (caviyaki vitta) katirkalaiyum titamaka nan kanavil kanten; piratanikale! Ninkal kanavu vilakkam kurak kutiyavarkalaka iruntal, ennutaiya (ik)kanavin palanai enakku ariviyunkal" enru (tam piratanikalaiyalaittu ekiptu nattu) aracar kurinar
Jan Turst Foundation
nāṉ. Ēḻu koḻutta pacakkaḷai, ēḻu melinta pacakkaḷ tiṉpataiyum; ēḻu pacamaiyāṉa katirkaḷaiyum, vēṟu (ēḻu) kāyntu (cāviyāki viṭṭa) katirkaḷaiyum tiṭamāka nāṉ kaṉavil kaṇṭēṉ; piratāṉikaḷē! Nīṅkaḷ kaṉavu viḷakkam kūṟak kūṭiyavarkaḷāka iruntāl, eṉṉuṭaiya (ik)kaṉaviṉ palaṉai eṉakku aṟiviyuṅkaḷ" eṉṟu (tam piratāṉikaḷaiyaḻaittu ekiptu nāṭṭu) aracar kūṟiṉār
Jan Turst Foundation
நான். ஏழு கொழுத்த பசக்களை, ஏழு மெலிந்த பசக்கள் தின்பதையும்; ஏழு பசமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்" என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek