×

அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை 12:49 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:49) ayat 49 in Tamil

12:49 Surah Yusuf ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 49 - يُوسُف - Page - Juz 12

﴿ثُمَّ يَأۡتِي مِنۢ بَعۡدِ ذَٰلِكَ عَامٞ فِيهِ يُغَاثُ ٱلنَّاسُ وَفِيهِ يَعۡصِرُونَ ﴾
[يُوسُف: 49]

அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிவார்கள்'' (என்றும் கூறினார்)

❮ Previous Next ❯

ترجمة: ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون, باللغة التاميلية

﴿ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون﴾ [يُوسُف: 49]

Abdulhameed Baqavi
atarkup pinnar or antu varum; atil eralamaka malai peytu (olivam, tiratcai akiyavai nanku valarntu, tiratcai akiyavarrin) rasattai manitarkal pilivarkal'' (enrum kurinar)
Abdulhameed Baqavi
ataṟkup piṉṉar ōr āṇṭu varum; atil ērāḷamāka maḻai peytu (olivam, tirāṭcai ākiyavai naṉku vaḷarntu, tirāṭcai ākiyavaṟṟiṉ) rasattai maṉitarkaḷ piḻivārkaḷ'' (eṉṟum kūṟiṉār)
Jan Turst Foundation
pinnum, atarkappal orantu varum, atil makkalukku nalla malai peyyum; atil (vilaiyum kanikaliliruntu) avarkal palaracankal pilintu (cakamaka) irupparkal" enru kurinar
Jan Turst Foundation
piṉṉum, ataṟkappāl ōrāṇṭu varum, atil makkaḷukku nalla maḻai peyyum; atil (viḷaiyum kaṉikaḷiliruntu) avarkaḷ paḻaracaṅkaḷ piḻintu (cakamāka) iruppārkaḷ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சகமாக) இருப்பார்கள்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek