×

(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) 12:50 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:50) ayat 50 in Tamil

12:50 Surah Yusuf ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 50 - يُوسُف - Page - Juz 12

﴿وَقَالَ ٱلۡمَلِكُ ٱئۡتُونِي بِهِۦۖ فَلَمَّا جَآءَهُ ٱلرَّسُولُ قَالَ ٱرۡجِعۡ إِلَىٰ رَبِّكَ فَسۡـَٔلۡهُ مَا بَالُ ٱلنِّسۡوَةِ ٱلَّٰتِي قَطَّعۡنَ أَيۡدِيَهُنَّۚ إِنَّ رَبِّي بِكَيۡدِهِنَّ عَلِيمٞ ﴾
[يُوسُف: 50]

(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் ‘‘(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்'' எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) ‘‘நீர் உமது எஜமானனிடம் திரும்பிச் சென்று, தங்கள் கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேட்பீராக. நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله, باللغة التاميلية

﴿وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله﴾ [يُوسُف: 50]

Abdulhameed Baqavi
(Yusuhp napi kuriyavarrai aracaritam vantu avan viparamaka arivittan.) Atarku aracar ‘‘(ivviyakkiyanam kuriya) avarai ennitam alaittu varunkal'' enak kattalaiyittar. Avarutaiya tutar yusuhpitam (avarai alaittuc) cella (vara)ve (avar tutarutan cella maruttu avarai nokki) ‘‘nir umatu ejamananitam tirumpic cenru, tankal kai (viral)kalai vettikkonta penkalin (unmai) visayamenna? (Etarkaka appenkal tankal kaikalai vettik kontanar?) Enru avaraik ketpiraka. Niccayamaka antap penkalin culcciyai en iraivan nankarintavan'' enru kurinar
Abdulhameed Baqavi
(Yūsuḥp napi kūṟiyavaṟṟai aracariṭam vantu avaṉ viparamāka aṟivittāṉ.) Ataṟku aracar ‘‘(ivviyākkiyāṉam kūṟiya) avarai eṉṉiṭam aḻaittu vāruṅkaḷ'' eṉak kaṭṭaḷaiyiṭṭār. Avaruṭaiya tūtar yūsuḥpiṭam (avarai aḻaittuc) cella (vara)vē (avar tūtaruṭaṉ cella maṟuttu avarai nōkki) ‘‘nīr umatu ejamāṉaṉiṭam tirumpic ceṉṟu, taṅkaḷ kai (viral)kaḷai veṭṭikkoṇṭa peṇkaḷiṉ (uṇmai) viṣayameṉṉa? (Etaṟkāka appeṇkaḷ taṅkaḷ kaikaḷai veṭṭik koṇṭaṉar?) Eṉṟu avaraik kēṭpīrāka. Niccayamāka antap peṇkaḷiṉ cūḻcciyai eṉ iṟaivaṉ naṉkaṟintavaṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(ivvivaram aracarukku arivikkappattatum) avarai ennitam alaittu varunkal" enru aracar kurinar; (avarutaiya) tutar yusuhpitam vantapotu avar, "nir um ejamanaritam tirumpic cenru, 'tam kaikalai vettikkonta penkalin unmai nilai enna?' Enru avaritam kelum. Niccayamaka en iraivan appenkalin catiyai nanku arintavanaka irukkinranan" enru kurinar
Jan Turst Foundation
(ivvivaram aracarukku aṟivikkappaṭṭatum) avarai eṉṉiṭam aḻaittu vāruṅkaḷ" eṉṟu aracar kūṟiṉār; (avaruṭaiya) tūtar yūsuḥpiṭam vantapōtu avar, "nīr um ejamāṉariṭam tirumpic ceṉṟu, 'tam kaikaḷai veṭṭikkoṇṭa peṇkaḷiṉ uṇmai nilai eṉṉa?' Eṉṟu avariṭam kēḷum. Niccayamāka eṉ iṟaivaṉ appeṇkaḷiṉ catiyai naṉku aṟintavaṉāka irukkiṉṟaṉāṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், "நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, 'தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?' என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றனான்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek