×

(தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்த பொழுது ‘‘எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் 12:63 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:63) ayat 63 in Tamil

12:63 Surah Yusuf ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 63 - يُوسُف - Page - Juz 13

﴿فَلَمَّا رَجَعُوٓاْ إِلَىٰٓ أَبِيهِمۡ قَالُواْ يَٰٓأَبَانَا مُنِعَ مِنَّا ٱلۡكَيۡلُ فَأَرۡسِلۡ مَعَنَآ أَخَانَا نَكۡتَلۡ وَإِنَّا لَهُۥ لَحَٰفِظُونَ ﴾
[يُوسُف: 63]

(தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்த பொழுது ‘‘எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பிவைப்பீராக. நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فلما رجعوا إلى أبيهم قالوا ياأبانا منع منا الكيل فأرسل معنا أخانا, باللغة التاميلية

﴿فلما رجعوا إلى أبيهم قالوا ياأبانا منع منا الكيل فأرسل معنا أخانا﴾ [يُوسُف: 63]

Abdulhameed Baqavi
(taniyam vankiya) avarkal tam tantaiyitam tirumpi vanta polutu ‘‘enkal tantaiye! (Punyaminaiyum nankal alaittuc cellavittal) enkalukku(t taniyam) alappatu tatukkappattuvitum. Atalal, enkal cakotaranaiyum enkalutan anuppivaippiraka. Nankal taniyam vankik kontu niccayamaka avaraiyum patukattu varuvom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
(tāṉiyam vāṅkiya) avarkaḷ tam tantaiyiṭam tirumpi vanta poḻutu ‘‘eṅkaḷ tantaiyē! (Puṉyāmīṉaiyum nāṅkaḷ aḻaittuc cellāviṭṭāl) eṅkaḷukku(t tāṉiyam) aḷappatu taṭukkappaṭṭuviṭum. Ātalāl, eṅkaḷ cakōtaraṉaiyum eṅkaḷuṭaṉ aṉuppivaippīrāka. Nāṅkaḷ tāṉiyam vāṅkik koṇṭu niccayamāka avaraiyum pātukāttu varuvōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
Avarkal tam tantaiyaritam tirumpiya potu, avarai nokki; "enkal tantaiye! (Nankal nam catotararai alaittuc cellavittal) namakku(t taniyam) alantu kotuppatu tatukkappattuvitum; akave enkalutan enkalutaiya cakotaranaiyum anuppivaiyunkal. Nankal (taniyam) alantu vankik kontu varuvom; niccayamaka nankal ivarai mikavum kavanamaka patukattum varuvom" enru connarkal
Jan Turst Foundation
Avarkaḷ tam tantaiyāriṭam tirumpiya pōtu, avarai nōkki; "eṅkaḷ tantaiyē! (Nāṅkaḷ nam catōtararai aḻaittuc cellāviṭṭāl) namakku(t tāṉiyam) aḷantu koṭuppatu taṭukkappaṭṭuviṭum; ākavē eṅkaḷuṭaṉ eṅkaḷuṭaiya cakōtaraṉaiyum aṉuppivaiyuṅkaḷ. Nāṅkaḷ (tāṉiyam) aḷantu vāṅkik koṇṭu varuvōm; niccayamāka nāṅkaḷ ivarai mikavum kavaṉamāka pātukāttum varuvōm" eṉṟu coṉṉārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி; "எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்" என்று சொன்னார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek