×

(பின்னர் யூஸுஃப்) தன் (பணி) ஆட்களை நோக்கி ‘‘அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) 12:62 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:62) ayat 62 in Tamil

12:62 Surah Yusuf ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 62 - يُوسُف - Page - Juz 13

﴿وَقَالَ لِفِتۡيَٰنِهِ ٱجۡعَلُواْ بِضَٰعَتَهُمۡ فِي رِحَالِهِمۡ لَعَلَّهُمۡ يَعۡرِفُونَهَآ إِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمۡ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴾
[يُوسُف: 62]

(பின்னர் யூஸுஃப்) தன் (பணி) ஆட்களை நோக்கி ‘‘அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதை அறிந்துகொண்டு (அதை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم, باللغة التاميلية

﴿وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم﴾ [يُوسُف: 62]

Abdulhameed Baqavi
(pinnar yusuhp) tan (pani) atkalai nokki ‘‘avarkal kirayamakak kotutta porulai avarkalutaiya (poti) muttaikalil (maraittu) vaittuvitunkal. Avarkal tankal kutumpam cerntu (taniya muttaikalai avilkkumpotu) atai arintukontu (atai nam'mitam celuttat) tirumpi varakkutum'' enru kurinar
Abdulhameed Baqavi
(piṉṉar yūsuḥp) taṉ (paṇi) āṭkaḷai nōkki ‘‘avarkaḷ kirayamākak koṭutta poruḷai avarkaḷuṭaiya (poti) mūṭṭaikaḷil (maṟaittu) vaittuviṭuṅkaḷ. Avarkaḷ taṅkaḷ kuṭumpam cērntu (tāṉiya mūṭṭaikaḷai aviḻkkumpōtu) atai aṟintukoṇṭu (atai nam'miṭam celuttat) tirumpi varakkūṭum'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(pinnar yusuhp) tam paniyatkalai nokki, "avarkal kirayamakak kotutta porulai avarkalutaiya muttaikalile vaittu vitunkal; avarkal tam kutampattaritam cenra piraku itai arintal, (nam'mitam ataic cerppikka) avarkal tirumpi varakkutum" enru kurinar
Jan Turst Foundation
(piṉṉar yūsuḥp) tam paṇiyāṭkaḷai nōkki, "avarkaḷ kirayamākak koṭutta poruḷai avarkaḷuṭaiya mūṭṭaikaḷilē vaittu viṭuṅkaḷ; avarkaḷ tam kuṭampattāriṭam ceṉṟa piṟaku itai aṟintāl, (nam'miṭam ataic cērppikka) avarkaḷ tirumpi varakkūṭum" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடம்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek