×

பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே 12:65 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:65) ayat 65 in Tamil

12:65 Surah Yusuf ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 65 - يُوسُف - Page - Juz 13

﴿وَلَمَّا فَتَحُواْ مَتَٰعَهُمۡ وَجَدُواْ بِضَٰعَتَهُمۡ رُدَّتۡ إِلَيۡهِمۡۖ قَالُواْ يَٰٓأَبَانَا مَا نَبۡغِيۖ هَٰذِهِۦ بِضَٰعَتُنَا رُدَّتۡ إِلَيۡنَاۖ وَنَمِيرُ أَهۡلَنَا وَنَحۡفَظُ أَخَانَا وَنَزۡدَادُ كَيۡلَ بَعِيرٖۖ ذَٰلِكَ كَيۡلٞ يَسِيرٞ ﴾
[يُوسُف: 65]

பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு ‘‘எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டு விட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا ياأبانا ما نبغي هذه, باللغة التاميلية

﴿ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا ياأبانا ما نبغي هذه﴾ [يُوسُف: 65]

Abdulhameed Baqavi
pinnar, avarkal tankal caman muttaikalai avilttapolutu avarkal (kirayamakak) kotutta porulkal (anaittum) avarkalitame tiruppappattu vittataik kantu ‘‘enkal tantaiye! Namakku ventiyatenna? (Porultane!) Ito! Nam (kirayamakak) kotutta porulkal nam'mitame tiruppappattu vittana. (Punyaminaiyum alaittuc cella anumati tarunkal.) Nam kutumpattirku ventiya taniyankalai vanki varuvom. Enkal cakotaranaiyum kapparri varuvom. (Avarukkakavum) or ottaka (cumai) taniyattai atikamakave kontu varuvom. (Kontu vantirukkum) itu veku corpa taniyamtan'' enru kurinarkal
Abdulhameed Baqavi
piṉṉar, avarkaḷ taṅkaḷ cāmāṉ mūṭṭaikaḷai aviḻttapoḻutu avarkaḷ (kirayamākak) koṭutta poruḷkaḷ (aṉaittum) avarkaḷiṭamē tiruppappaṭṭu viṭṭataik kaṇṭu ‘‘eṅkaḷ tantaiyē! Namakku vēṇṭiyateṉṉa? (Poruḷtāṉē!) Itō! Nām (kirayamākak) koṭutta poruḷkaḷ nam'miṭamē tiruppappaṭṭu viṭṭaṉa. (Puṉyāmīṉaiyum aḻaittuc cella aṉumati tāruṅkaḷ.) Nam kuṭumpattiṟku vēṇṭiya tāṉiyaṅkaḷai vāṅki varuvōm. Eṅkaḷ cakōtaraṉaiyum kāppāṟṟi varuvōm. (Avarukkākavum) ōr oṭṭaka (cumai) tāṉiyattai atikamākavē koṇṭu varuvōm. (Koṇṭu vantirukkum) itu veku coṟpa tāṉiyamtāṉ'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
avarkal tankal (caman) muttaikalai avilttapotu, avarkalutaiya kirayapporul (yavum) avarkalitam tiruppap pattiruppataik kantarkal; avarkal, "enkal tantaiye! (Itarku mel) nam etait tetuvom? Ito, nam'mutaiya (kirayap) porulkal nam'mitame tiruppappattuvittana akave nam kutumpattirku (ventiya) taniyankalai nankal vanki varuvom; enkal cakotararaiyum nankal patukattukkolvom; melum, (avarukkaka) or ottakai(c camai) taniyattai atikamakak kontu varuvom; itu (anta mannaraip porutta varai) cataranamana alavutan" enru kurinarkal
Jan Turst Foundation
avarkaḷ taṅkaḷ (cāmāṉ) mūṭṭaikaḷai aviḻttapōtu, avarkaḷuṭaiya kirayapporuḷ (yāvum) avarkaḷiṭam tiruppap paṭṭiruppataik kaṇṭārkaḷ; avarkaḷ, "eṅkaḷ tantaiyē! (Itaṟku mēl) nām etait tēṭuvōm? Itō, nam'muṭaiya (kirayap) poruḷkaḷ nam'miṭamē tiruppappaṭṭuviṭṭaṉa ākavē nam kuṭumpattiṟku (vēṇṭiya) tāṉiyaṅkaḷai nāṅkaḷ vāṅki varuvōm; eṅkaḷ cakōtararaiyum nāṅkaḷ pātukāttukkoḷvōm; mēlum, (avarukkāka) ōr oṭṭakai(c camai) tāṉiyattai atikamākak koṇṭu varuvōm; itu (anta maṉṉaraip poṟutta varai) cātāraṇamāṉa aḷavutāṉ" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், "எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek