×

(அதற்கு அவர்களின் தந்தை) ‘‘உங்கள் அனைவரையுமே (ஒரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலே தவிர நிச்சயமாக அவரை 12:66 Tamil translation

Quran infoTamilSurah Yusuf ⮕ (12:66) ayat 66 in Tamil

12:66 Surah Yusuf ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Yusuf ayat 66 - يُوسُف - Page - Juz 13

﴿قَالَ لَنۡ أُرۡسِلَهُۥ مَعَكُمۡ حَتَّىٰ تُؤۡتُونِ مَوۡثِقٗا مِّنَ ٱللَّهِ لَتَأۡتُنَّنِي بِهِۦٓ إِلَّآ أَن يُحَاطَ بِكُمۡۖ فَلَمَّآ ءَاتَوۡهُ مَوۡثِقَهُمۡ قَالَ ٱللَّهُ عَلَىٰ مَا نَقُولُ وَكِيلٞ ﴾
[يُوسُف: 66]

(அதற்கு அவர்களின் தந்தை) ‘‘உங்கள் அனைவரையுமே (ஒரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலே தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுக்கின்ற வரை நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்'' என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே, அதற்கு அவர் ‘‘நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்'' என்று கூறினார். (பிறகு, புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்)

❮ Previous Next ❯

ترجمة: قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتنني به إلا, باللغة التاميلية

﴿قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتنني به إلا﴾ [يُوسُف: 66]

Abdulhameed Baqavi
(atarku avarkalin tantai) ‘‘unkal anaivaraiyume (oru apattu) culntu kontale tavira niccayamaka avarai ennitam ninkal kontu varuvirkalenru allahvin mitu ninkal (anaivarum) enakkuc cattiyam ceytu kotukkinra varai nan avarai unkalutan anuppave matten'' enru kurinar. Avarkal (avvaru) avarukkuc cattiyam ceytu kotukkave, atarku avar ‘‘nam ceytukonta ivvutanpattirku allahve catciyaka irukkiran'' enru kurinar. (Piraku, punyaminai alaittuc cella anumatiyalittar)
Abdulhameed Baqavi
(ataṟku avarkaḷiṉ tantai) ‘‘uṅkaḷ aṉaivaraiyumē (oru āpattu) cūḻntu koṇṭālē tavira niccayamāka avarai eṉṉiṭam nīṅkaḷ koṇṭu varuvīrkaḷeṉṟu allāhviṉ mītu nīṅkaḷ (aṉaivarum) eṉakkuc cattiyam ceytu koṭukkiṉṟa varai nāṉ avarai uṅkaḷuṭaṉ aṉuppavē māṭṭēṉ'' eṉṟu kūṟiṉār. Avarkaḷ (avvāṟu) avarukkuc cattiyam ceytu koṭukkavē, ataṟku avar ‘‘nām ceytukoṇṭa ivvuṭaṉpāṭṭiṟku allāhvē cāṭciyāka irukkiṟāṉ'' eṉṟu kūṟiṉār. (Piṟaku, puṉyāmīṉai aḻaittuc cella aṉumatiyaḷittār)
Jan Turst Foundation
Atarku yahkup"unkal yavaraiyume (etavator apattu) culntu (unkalaic caktiyarravarkalaka akkik) kontalanri, niccayamaka ninkal avarai ennitam kontu varuvirkalenru allahvin mitu ninkal enakkuc cattiyamceytu (vakkuruti) kotuttalanri, nan avarai unkalutan anuppave matten" enru kurinar; avarkal (avvaru) avarukkuc cattiyam ceytu (vakkuruti) kotuttatum avar"nam pecikkontatarku allahve kavalanaka irukkinran" enru kurinar
Jan Turst Foundation
Ataṟku yaḥkūp"uṅkaḷ yāvaraiyumē (ētāvatōr āpattu) cūḻntu (uṅkaḷaic caktiyaṟṟavarkaḷāka ākkik) koṇṭālaṉṟi, niccayamāka nīṅkaḷ avarai eṉṉiṭam koṇṭu varuvīrkaḷeṉṟu allāhviṉ mītu nīṅkaḷ eṉakkuc cattiyamceytu (vākkuṟuti) koṭuttālaṉṟi, nāṉ avarai uṅkaḷuṭaṉ aṉuppavē māṭṭēṉ" eṉṟu kūṟiṉār; avarkaḷ (avvāṟu) avarukkuc cattiyam ceytu (vākkuṟuti) koṭuttatum avar"nām pēcikkoṇṭataṟku allāhvē kāvalaṉāka irukkiṉṟāṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
அதற்கு யஃகூப் "உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்" என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் "நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek