×

(நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான 13:14 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:14) ayat 14 in Tamil

13:14 Surah Ar-Ra‘d ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 14 - الرَّعد - Page - Juz 13

﴿لَهُۥ دَعۡوَةُ ٱلۡحَقِّۚ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَسۡتَجِيبُونَ لَهُم بِشَيۡءٍ إِلَّا كَبَٰسِطِ كَفَّيۡهِ إِلَى ٱلۡمَآءِ لِيَبۡلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَٰلِغِهِۦۚ وَمَا دُعَآءُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ ﴾
[الرَّعد: 14]

(நாம் பிரார்த்தனை செய்து) உண்மையாக அழைக்கத் தகுதி உடையவன் அவனே. எவர்கள் அவனையன்றி (மற்ற பொய்யான தெய்வங்களைப் பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ அவர்களுக்கு, அவை எதையும் கொடுத்து விடாது. (அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை அழைப்பவர்களின் உதாரணம்:) தண்ணீர் (தானாகவே) தன் வாயில் சென்றுவிட வேண்டுமென்று கருதி, தன் இரு கைகளையும் (நீட்டி அள்ளிக் குடிக்காமல்) விரித்துக் கொண்டே இருப்பவனைப் போல் இருக்கிறது. (அதை அவன் தன் கையால் அள்ளிக் குடிக்கும் வரை அவனுடைய) வாயை அது அடைந்துவிடாது. (பொய்யான தெய்வங்களிடம்) நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا, باللغة التاميلية

﴿له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا﴾ [الرَّعد: 14]

Abdulhameed Baqavi
(Nam pirarttanai ceytu) unmaiyaka alaikkat takuti utaiyavan avane. Evarkal avanaiyanri (marra poyyana teyvankalaip pirarttanai ceytu) alaikkirarkalo avarkalukku, avai etaiyum kotuttu vitatu. (Allahvait tavira marravarrai alaippavarkalin utaranam:) Tannir (tanakave) tan vayil cenruvita ventumenru karuti, tan iru kaikalaiyum (nitti allik kutikkamal) virittuk konte iruppavanaip pol irukkiratu. (Atai avan tan kaiyal allik kutikkum varai avanutaiya) vayai atu ataintuvitatu. (Poyyana teyvankalitam) nirakarippavarkal ceyyum pirarttanai (ittakaiya) valiketakave irukkiratu
Abdulhameed Baqavi
(Nām pirārttaṉai ceytu) uṇmaiyāka aḻaikkat takuti uṭaiyavaṉ avaṉē. Evarkaḷ avaṉaiyaṉṟi (maṟṟa poyyāṉa teyvaṅkaḷaip pirārttaṉai ceytu) aḻaikkiṟārkaḷō avarkaḷukku, avai etaiyum koṭuttu viṭātu. (Allāhvait tavira maṟṟavaṟṟai aḻaippavarkaḷiṉ utāraṇam:) Taṇṇīr (tāṉākavē) taṉ vāyil ceṉṟuviṭa vēṇṭumeṉṟu karuti, taṉ iru kaikaḷaiyum (nīṭṭi aḷḷik kuṭikkāmal) virittuk koṇṭē iruppavaṉaip pōl irukkiṟatu. (Atai avaṉ taṉ kaiyāl aḷḷik kuṭikkum varai avaṉuṭaiya) vāyai atu aṭaintuviṭātu. (Poyyāṉa teyvaṅkaḷiṭam) nirākarippavarkaḷ ceyyum pirārttaṉai (ittakaiya) vaḻikēṭākavē irukkiṟatu
Jan Turst Foundation
unmaiyana alaippu (pirarttanai) avanukke uriyatakum; evar avanai anri (marravarkalai) alaikkinrarkalo, avarkal ivarkalukku evvita patilum tara mattarkal; (allah allatavarkalaip pirarttip porin utaranam;) tannir tan vaykku(t tanaka) vantataiya ventumenru, tan irukaikalaiyum virittu entik kontu iruppavanaippol irukkiratu (ivan allatu) atu vayai ataintu vitatu - innum kahpirkalin pirarttanai valikettil iruppate tavira verillai
Jan Turst Foundation
uṇmaiyāṉa aḻaippu (pirārttaṉai) avaṉukkē uriyatākum; evar avaṉai aṉṟi (maṟṟavarkaḷai) aḻaikkiṉṟārkaḷō, avarkaḷ ivarkaḷukku evvita patilum tara māṭṭārkaḷ; (allāh allātavarkaḷaip pirārttip pōriṉ utāraṇam;) taṇṇīr taṉ vāykku(t tāṉāka) vantaṭaiya vēṇṭumeṉṟu, taṉ irukaikaḷaiyum virittu ēntik koṇṭu iruppavaṉaippōl irukkiṟatu (ivaṉ allātu) atu vāyai aṭaintu viṭātu - iṉṉum kāḥpirkaḷiṉ pirārttaṉai vaḻikēṭṭil iruppatē tavira vēṟillai
Jan Turst Foundation
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek