×

இடிகளும் மற்ற வானவர்களும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச்செய்து, 13:13 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:13) ayat 13 in Tamil

13:13 Surah Ar-Ra‘d ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 13 - الرَّعد - Page - Juz 13

﴿وَيُسَبِّحُ ٱلرَّعۡدُ بِحَمۡدِهِۦ وَٱلۡمَلَٰٓئِكَةُ مِنۡ خِيفَتِهِۦ وَيُرۡسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمۡ يُجَٰدِلُونَ فِي ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلۡمِحَالِ ﴾
[الرَّعد: 13]

இடிகளும் மற்ற வானவர்களும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச்செய்து, அதைக்கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகிறான். (இவ்வாறு இருந்தும்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி (உங்களிடம்) தர்க்கிக்கின்றனர். அவனோ (அவர்களைத் தண்டிக்கக் கருதினால் அவர்கள்) நழுவாது மிக்க பலமாகப் பிடித்துக் கொள்பவன்

❮ Previous Next ❯

ترجمة: ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء, باللغة التاميلية

﴿ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء﴾ [الرَّعد: 13]

Abdulhameed Baqavi
itikalum marra vanavarkalum avanukkup payantu avanait tuti ceytu pukalkinranar. Avane itikalai vilacceytu, ataikkontu avan natiyavarkalait takkukiran. (Ivvaru iruntum) avarkal allahvai parri (unkalitam) tarkkikkinranar. Avano (avarkalait tantikkak karutinal avarkal) naluvatu mikka palamakap pitittuk kolpavan
Abdulhameed Baqavi
iṭikaḷum maṟṟa vāṉavarkaḷum avaṉukkup payantu avaṉait tuti ceytu pukaḻkiṉṟaṉar. Avaṉē iṭikaḷai viḻacceytu, ataikkoṇṭu avaṉ nāṭiyavarkaḷait tākkukiṟāṉ. (Ivvāṟu iruntum) avarkaḷ allāhvai paṟṟi (uṅkaḷiṭam) tarkkikkiṉṟaṉar. Avaṉō (avarkaḷait taṇṭikkak karutiṉāl avarkaḷ) naḻuvātu mikka palamākap piṭittuk koḷpavaṉ
Jan Turst Foundation
melum iti avan pukalaik kontum, malakkukal avanaiyanciyum (avanai) tasapihu cey(tu tutik)kinranar. Innum avane itikalai vilacceytu, avarraik kontu, tan natiyavarait takkukinran; (ivvariruntum) avarkal allahvaip parri tarkkikkinranar, avano mikunta vallamaiyutaiyavanaka irukkinran
Jan Turst Foundation
mēlum iṭi avaṉ pukaḻaik koṇṭum, malakkukaḷ avaṉaiyañciyum (avaṉai) tasapīhu cey(tu tutik)kiṉṟaṉar. Iṉṉum avaṉē iṭikaḷai viḻacceytu, avaṟṟaik koṇṭu, tāṉ nāṭiyavarait tākkukiṉṟāṉ; (ivvāṟiruntum) avarkaḷ allāhvaip paṟṟi tarkkikkiṉṟaṉar, avaṉō mikunta vallamaiyuṭaiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸபீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek