×

(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக்கொள்ள இவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் 13:6 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:6) ayat 6 in Tamil

13:6 Surah Ar-Ra‘d ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 6 - الرَّعد - Page - Juz 13

﴿وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبۡلَ ٱلۡحَسَنَةِ وَقَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِمُ ٱلۡمَثُلَٰتُۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغۡفِرَةٖ لِّلنَّاسِ عَلَىٰ ظُلۡمِهِمۡۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلۡعِقَابِ ﴾
[الرَّعد: 6]

(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக்கொள்ள இவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உமது இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்த போதிலும், நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو, باللغة التاميلية

﴿ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو﴾ [الرَّعد: 6]

Abdulhameed Baqavi
(napiye!) Nanmai varuvatarku munnatakave tinkai varavaittukkolla ivarkal um'mitam avacarappatukinranar. Ittakaiya pala visayankal ivarkalukku munnarum niccayamaka nikalnte irukkinrana. Niccayamaka umatu iraivan manitarkalin kurrankalai mannippavanaka irunta potilum, niccayamaka umatu iraivan vetanai ceyvatilum mikak katumaiyanavan avan
Abdulhameed Baqavi
(napiyē!) Naṉmai varuvataṟku muṉṉatākavē tīṅkai varavaittukkoḷḷa ivarkaḷ um'miṭam avacarappaṭukiṉṟaṉar. Ittakaiya pala viṣayaṅkaḷ ivarkaḷukku muṉṉarum niccayamāka nikaḻntē irukkiṉṟaṉa. Niccayamāka umatu iṟaivaṉ maṉitarkaḷiṉ kuṟṟaṅkaḷai maṉṉippavaṉāka irunta pōtilum, niccayamāka umatu iṟaivaṉ vētaṉai ceyvatilum mikak kaṭumaiyāṉavaṉ āvāṉ
Jan Turst Foundation
(napiye!) Nanmai (varuvatarku) munnar, timaiyaik kontu (varumaru) um'mai ivarkal avacarappatuttukirarkal; niccayamaka ivarkalukku munnarum (vetanai mikka tantanaikal valankappatta utaranamana) nikalccikal natanteyirukkinran niccayamaka um iraivan manitarkalai avarkalin pavankalukkaka mannippavanakavum irukkinran; melum, um iraivan niccayamaka vetanai ceyvatilum katumaiyanavanaka irukkinran
Jan Turst Foundation
(napiyē!) Naṉmai (varuvataṟku) muṉṉar, tīmaiyaik koṇṭu (varumāṟu) um'mai ivarkaḷ avacarappaṭuttukiṟārkaḷ; niccayamāka ivarkaḷukku muṉṉarum (vētaṉai mikka taṇṭaṉaikaḷ vaḻaṅkappaṭṭa utāraṇamāṉa) nikaḻccikaḷ naṭantēyirukkiṉṟaṉ niccayamāka um iṟaivaṉ maṉitarkaḷai avarkaḷiṉ pāvaṅkaḷukkāka maṉṉippavaṉākavum irukkiṉṟāṉ; mēlum, um iṟaivaṉ niccayamāka vētaṉai ceyvatilum kaṭumaiyāṉavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) நன்மை (வருவதற்கு) முன்னர், தீமையைக் கொண்டு (வருமாறு) உம்மை இவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்; நிச்சயமாக இவர்களுக்கு முன்னரும் (வேதனை மிக்க தண்டனைகள் வழங்கப்பட்ட உதாரணமான) நிகழ்ச்சிகள் நடந்தேயிருக்கின்றன் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களை அவர்களின் பாவங்களுக்காக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்; மேலும், உம் இறைவன் நிச்சயமாக வேதனை செய்வதிலும் கடுமையானவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek