×

(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உம்மைப் பொய்யாக்குவது பற்றி) நீர் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதை விட) மிக்க 13:5 Tamil translation

Quran infoTamilSurah Ar-Ra‘d ⮕ (13:5) ayat 5 in Tamil

13:5 Surah Ar-Ra‘d ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Ra‘d ayat 5 - الرَّعد - Page - Juz 13

﴿۞ وَإِن تَعۡجَبۡ فَعَجَبٞ قَوۡلُهُمۡ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدٍۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَاقِهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴾
[الرَّعد: 5]

(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உம்மைப் பொய்யாக்குவது பற்றி) நீர் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) ‘‘நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?'' என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்த இறைவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإن تعجب فعجب قولهم أئذا كنا ترابا أئنا لفي خلق جديد أولئك, باللغة التاميلية

﴿وإن تعجب فعجب قولهم أئذا كنا ترابا أئنا لفي خلق جديد أولئك﴾ [الرَّعد: 5]

Abdulhameed Baqavi
(Napiye! Innirakarippavarkal um'maip poyyakkuvatu parri) nir accariyappatuvatayin, avarkal kuruvatu (itai vita) mikka accariyamanate! (Enenral) ‘‘nam (irantu ukki) mannayp ponatan pinnara putitaka nam pataikkappattu vituvom?'' Enru kurukinra ivarkal, tankalaip pataitta iraivanaiye nirakarikkinranar. (Akave, marumaiyil) ivarkalutaiya kaluttil vilankitappatum. Ivarkal narakavacikale! Atil enrenrum ivarkal tankivituvarkal
Abdulhameed Baqavi
(Napiyē! Innirākarippavarkaḷ um'maip poyyākkuvatu paṟṟi) nīr āccariyappaṭuvatāyiṉ, avarkaḷ kūṟuvatu (itai viṭa) mikka āccariyamāṉatē! (Ēṉeṉṟāl) ‘‘nām (iṟantu ukki) maṇṇāyp pōṉataṉ piṉṉarā putitāka nām paṭaikkappaṭṭu viṭuvōm?'' Eṉṟu kūṟukiṉṟa ivarkaḷ, taṅkaḷaip paṭaitta iṟaivaṉaiyē nirākarikkiṉṟaṉar. (Ākavē, maṟumaiyil) ivarkaḷuṭaiya kaḻuttil vilaṅkiṭappaṭum. Ivarkaḷ narakavācikaḷē! Atil eṉṟeṉṟum ivarkaḷ taṅkiviṭuvārkaḷ
Jan Turst Foundation
(Avarkalitam nampikkai illaiye enru napiye!) Nir accariyappatuvirayin avarkal, "niccayamaka nankal (marittu) mannakivitta piraku nam putitaka pataikkappatuvoma?" Enru kuruvatu (itaivita) accariyamanate! Ivarkal tam tankalutaiya iraivanaiye nirakarippavarkal (akave, marumaiyil) ivarkalutaiya kaluttukalil vilankitappatum; ivarkal narakavacikale yavarkal; ivarkal atil enrenrum irupparkal
Jan Turst Foundation
(Avarkaḷiṭam nampikkai illaiyē eṉṟu napiyē!) Nīr āccariyappaṭuvīrāyiṉ avarkaḷ, "niccayamaka nāṅkaḷ (marittu) maṇṇākiviṭṭa piṟaku nām putitāka paṭaikkappaṭuvōmā?" Eṉṟu kūṟuvatu (itaiviṭa) āccariyamāṉatē! Ivarkaḷ tām taṅkaḷuṭaiya iṟaivaṉaiyē nirākarippavarkaḷ (ākavē, maṟumaiyil) ivarkaḷuṭaiya kaḻuttukaḷil vilaṅkiṭappaṭum; ivarkaḷ narakavācikaḷē yāvārkaḷ; ivarkaḷ atil eṉṟeṉṟum iruppārkaḷ
Jan Turst Foundation
(அவர்களிடம் நம்பிக்கை இல்லையே என்று நபியே!) நீர் ஆச்சரியப்படுவீராயின் அவர்கள், "நிச்சயமக நாங்கள் (மரித்து) மண்ணாகிவிட்ட பிறகு நாம் புதிதாக படைக்கப்படுவோமா?" என்று கூறுவது (இதைவிட) ஆச்சரியமானதே! இவர்கள் தாம் தங்களுடைய இறைவனையே நிராகரிப்பவர்கள் (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்துகளில் விலங்கிடப்படும்; இவர்கள் நரகவாசிகளே யாவார்கள்; இவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek