×

நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ கவனிக்கவில்லையா? 14:19 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:19) ayat 19 in Tamil

14:19 Surah Ibrahim ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 19 - إبراهِيم - Page - Juz 13

﴿أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ ﴾
[إبراهِيم: 19]

நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ கவனிக்கவில்லையா? அவன் விரும்பினால் உங்களைப் போக்கிவிட்டு (உங்களைப் போன்ற) புதியதோர் படைப்பைக் கொண்டுவந்து விடுவான்

❮ Previous Next ❯

ترجمة: ألم تر أن الله خلق السموات والأرض بالحق إن يشأ يذهبكم ويأت, باللغة التاميلية

﴿ألم تر أن الله خلق السموات والأرض بالحق إن يشأ يذهبكم ويأت﴾ [إبراهِيم: 19]

❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek