×

எவர்கள் தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபாலிக்கின்ற இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய செயல்களின் உதாரணம்: சாம்பலைப்போல் இருக்கிறது! 14:18 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:18) ayat 18 in Tamil

14:18 Surah Ibrahim ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 18 - إبراهِيم - Page - Juz 13

﴿مَّثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡۖ أَعۡمَٰلُهُمۡ كَرَمَادٍ ٱشۡتَدَّتۡ بِهِ ٱلرِّيحُ فِي يَوۡمٍ عَاصِفٖۖ لَّا يَقۡدِرُونَ مِمَّا كَسَبُواْ عَلَىٰ شَيۡءٖۚ ذَٰلِكَ هُوَ ٱلضَّلَٰلُ ٱلۡبَعِيدُ ﴾
[إبراهِيم: 18]

எவர்கள் தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபாலிக்கின்ற இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய செயல்களின் உதாரணம்: சாம்பலைப்போல் இருக்கிறது! புயல் காலத்தில் அடித்த கனமான காற்று அதை அடித்துக்கொண்டு போய்விட்டது. தாங்கள் தேடிக்கொண்டதில் ஒன்றையும் அவர்கள் அடைய மாட்டார்கள். இது வெகு தூரமான வழிகேடாகும்

❮ Previous Next ❯

ترجمة: مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف, باللغة التاميلية

﴿مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف﴾ [إبراهِيم: 18]

Abdulhameed Baqavi
evarkal tankalaip pataittu valarttup paripalikkinra iraivanai nirakarikkirarkalo avarkalutaiya ceyalkalin utaranam: Campalaippol irukkiratu! Puyal kalattil atitta kanamana karru atai atittukkontu poyvittatu. Tankal tetikkontatil onraiyum avarkal ataiya mattarkal. Itu veku turamana valiketakum
Abdulhameed Baqavi
evarkaḷ taṅkaḷaip paṭaittu vaḷarttup paripālikkiṉṟa iṟaivaṉai nirākarikkiṟārkaḷō avarkaḷuṭaiya ceyalkaḷiṉ utāraṇam: Cāmpalaippōl irukkiṟatu! Puyal kālattil aṭitta kaṉamāṉa kāṟṟu atai aṭittukkoṇṭu pōyviṭṭatu. Tāṅkaḷ tēṭikkoṇṭatil oṉṟaiyum avarkaḷ aṭaiya māṭṭārkaḷ. Itu veku tūramāṉa vaḻikēṭākum
Jan Turst Foundation
evarkal tankalutaiya iraivanai nirakarikkirarkalo, avarkalukku utaranamavatu avarkalutaiya ceyalkal campal ponravai puyal karru katinamaka vicam nalil accampalaik karru atittuk kontu poyvittatu. (Avvare) tankal campatitta porulkalil etan mitum avarkalukku atikaram iratu ituve veku turamana valiketakum
Jan Turst Foundation
evarkaḷ taṅkaḷuṭaiya iṟaivaṉai nirākarikkiṟārkaḷō, avarkaḷukku utāraṇamāvatu avarkaḷuṭaiya ceyalkaḷ cāmpal pōṉṟavai puyal kāṟṟu kaṭiṉamāka vīcam nāḷil accāmpalaik kāṟṟu aṭittuk koṇṭu pōyviṭṭatu. (Avvāṟē) tāṅkaḷ campātitta poruḷkaḷil etaṉ mītum avarkaḷukku atikāram irātu ituvē veku tūramāṉa vaḻikēṭākum
Jan Turst Foundation
எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது இதுவே வெகு தூரமான வழிகேடாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek