×

எங்கள் இறைவனே! நாங்கள் (உள்ளங்களில்) மறைத்துக்கொள்வதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். வானத்திலோ பூமியிலோ 14:38 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:38) ayat 38 in Tamil

14:38 Surah Ibrahim ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 38 - إبراهِيم - Page - Juz 13

﴿رَبَّنَآ إِنَّكَ تَعۡلَمُ مَا نُخۡفِي وَمَا نُعۡلِنُۗ وَمَا يَخۡفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَيۡءٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِ ﴾
[إبراهِيم: 38]

எங்கள் இறைவனே! நாங்கள் (உள்ளங்களில்) மறைத்துக்கொள்வதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். வானத்திலோ பூமியிலோ உள்ளவற்றில் எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல

❮ Previous Next ❯

ترجمة: ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من, باللغة التاميلية

﴿ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من﴾ [إبراهِيم: 38]

Abdulhameed Baqavi
enkal iraivane! Nankal (ullankalil) maraittukkolvataiyum, nankal velippatuttuvataiyum niccayamaka ni nankarivay. Vanattilo pumiyilo ullavarril etuvum allahvukku maraintatalla
Abdulhameed Baqavi
eṅkaḷ iṟaivaṉē! Nāṅkaḷ (uḷḷaṅkaḷil) maṟaittukkoḷvataiyum, nāṅkaḷ veḷippaṭuttuvataiyum niccayamāka nī naṉkaṟivāy. Vāṉattilō pūmiyilō uḷḷavaṟṟil etuvum allāhvukku maṟaintatalla
Jan Turst Foundation
enkal iraivane! Nankal maraittu vaittiruppataiyum, nankal pakirankappatuttuvataiyum niccayamaka ni arikiray! Innum pumiyilo, melum vanattilo ulla entap porulum allahvukku maraintataka illai
Jan Turst Foundation
eṅkaḷ iṟaivaṉē! Nāṅkaḷ maṟaittu vaittiruppataiyum, nāṅkaḷ pakiraṅkappaṭuttuvataiyum niccayamāka nī aṟikiṟāy! Iṉṉum pūmiyilō, mēlum vāṉattilō uḷḷa entap poruḷum allāhvukku maṟaintatāka illai
Jan Turst Foundation
எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek