×

(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது 15:88 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:88) ayat 88 in Tamil

15:88 Surah Al-hijr ayat 88 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 88 - الحِجر - Page - Juz 14

﴿لَا تَمُدَّنَّ عَيۡنَيۡكَ إِلَىٰ مَا مَتَّعۡنَا بِهِۦٓ أَزۡوَٰجٗا مِّنۡهُمۡ وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِلۡمُؤۡمِنِينَ ﴾
[الحِجر: 88]

(பாவிகளாகிய) இவர்கள் (இவ்வுலகில்) பல வகைகளிலும் சுகமனுபவிக்க இவர்களுக்கு நாம் கொடுத்திருப்பவற்றின் பக்கம் நீர் உமது இரு கண்களையும் நீட்டாதீர்; நீர் இவர்களுக்காக கவலையும் படாதீர். எனினும், நீர் நம்பிக்கையாளர்களுக்கு உமது பணிவான அன்பைக் காட்டுவீராக

❮ Previous Next ❯

ترجمة: لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم, باللغة التاميلية

﴿لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم﴾ [الحِجر: 88]

Abdulhameed Baqavi
(Pavikalakiya) ivarkal (ivvulakil) pala vakaikalilum cukamanupavikka ivarkalukku nam kotuttiruppavarrin pakkam nir umatu iru kankalaiyum nittatir; nir ivarkalukkaka kavalaiyum patatir. Eninum, nir nampikkaiyalarkalukku umatu panivana anpaik kattuviraka
Abdulhameed Baqavi
(Pāvikaḷākiya) ivarkaḷ (ivvulakil) pala vakaikaḷilum cukamaṉupavikka ivarkaḷukku nām koṭuttiruppavaṟṟiṉ pakkam nīr umatu iru kaṇkaḷaiyum nīṭṭātīr; nīr ivarkaḷukkāka kavalaiyum paṭātīr. Eṉiṉum, nīr nampikkaiyāḷarkaḷukku umatu paṇivāṉa aṉpaik kāṭṭuvīrāka
Jan Turst Foundation
avarkaliliruntu, cila vakuppinarai ivvulakil evarraik kontu cukam anupavikka nam ceytirukkinromo avarrin pal nir umatu kankalai nittatir; avarkalukkaka nir tukkappatavum ventam; anal um (anpennum) irakkaiyai muhminkal mitu irakkum
Jan Turst Foundation
avarkaḷiliruntu, cila vakuppiṉarai ivvulakil evaṟṟaik koṇṭu cukam aṉupavikka nām ceytirukkiṉṟōmō avaṟṟiṉ pāl nīr umatu kaṇkaḷai nīṭṭātīr; avarkaḷukkāka nīr tukkappaṭavum vēṇṭām; āṉāl um (aṉpeṉṉum) iṟakkaiyai muḥmiṉkaḷ mītu iṟakkum
Jan Turst Foundation
அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek