×

நீர் உமது இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குவீராக 15:98 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:98) ayat 98 in Tamil

15:98 Surah Al-hijr ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 98 - الحِجر - Page - Juz 14

﴿فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَكُن مِّنَ ٱلسَّٰجِدِينَ ﴾
[الحِجر: 98]

நீர் உமது இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குவீராக

❮ Previous Next ❯

ترجمة: فسبح بحمد ربك وكن من الساجدين, باللغة التاميلية

﴿فسبح بحمد ربك وكن من الساجدين﴾ [الحِجر: 98]

Abdulhameed Baqavi
nir umatu iraivanait tuti ceytu pukalntu avanukkuc ciram panintu vanankuviraka
Abdulhameed Baqavi
nīr umatu iṟaivaṉait tuti ceytu pukaḻntu avaṉukkuc ciram paṇintu vaṇaṅkuvīrāka
Jan Turst Foundation
nir (appeccaip porutpatuttatu) um iraivanaip pukalntu tutippiraka! Sujutu cey(tu ciram pani)vorkalil nirum akivituviraka
Jan Turst Foundation
nīr (appēccaip poruṭpaṭuttātu) um iṟaivaṉaip pukaḻntu tutippīrāka! Sujūtu cey(tu ciram paṇi)vōrkaḷil nīrum ākiviṭuvīrāka
Jan Turst Foundation
நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸுஜூது செய்(து சிரம் பணி)வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek