×

(நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உமது உள்ளத்தை நெருக்குகிறது என்பதை நிச்சயமாக நாம் 15:97 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:97) ayat 97 in Tamil

15:97 Surah Al-hijr ayat 97 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 97 - الحِجر - Page - Juz 14

﴿وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّكَ يَضِيقُ صَدۡرُكَ بِمَا يَقُولُونَ ﴾
[الحِجر: 97]

(நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உமது உள்ளத்தை நெருக்குகிறது என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீர் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்)

❮ Previous Next ❯

ترجمة: ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون, باللغة التاميلية

﴿ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون﴾ [الحِجر: 97]

Abdulhameed Baqavi
(napiye! Um'maip parri) avarkal (kevalamakak) kurupavai umatu ullattai nerukkukiratu enpatai niccayamaka nam arivom. (Atai nir oru ciritum porutpatuttatir)
Abdulhameed Baqavi
(napiyē! Um'maip paṟṟi) avarkaḷ (kēvalamākak) kūṟupavai umatu uḷḷattai nerukkukiṟatu eṉpatai niccayamāka nām aṟivōm. (Atai nīr oru ciṟitum poruṭpaṭuttātīr)
Jan Turst Foundation
(Napiye!) Ivarkal (ilivakap) pecuvatu um nencattai eppati nerukkukiratu enpatai nam arivom
Jan Turst Foundation
(Napiyē!) Ivarkaḷ (iḻivākap) pēcuvatu um neñcattai eppaṭi nerukkukiṟatu eṉpatai nām aṟivōm
Jan Turst Foundation
(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek