×

மெய்யாகவே இதை உமது இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்' (என்னும் ஜிப்ரயீல்)தான் இறக்கி வைத்தார் என்று (நபியே!) 16:102 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:102) ayat 102 in Tamil

16:102 Surah An-Nahl ayat 102 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 102 - النَّحل - Page - Juz 14

﴿قُلۡ نَزَّلَهُۥ رُوحُ ٱلۡقُدُسِ مِن رَّبِّكَ بِٱلۡحَقِّ لِيُثَبِّتَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَهُدٗى وَبُشۡرَىٰ لِلۡمُسۡلِمِينَ ﴾
[النَّحل: 102]

மெய்யாகவே இதை உமது இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்' (என்னும் ஜிப்ரயீல்)தான் இறக்கி வைத்தார் என்று (நபியே!) கூறுவீராக!. (இந்த குர்ஆன் இறைவனுக்கு) நம்பிக்கைக் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களுக்கு நேரான வழியாகவும் நற்செய்தியாகவும் இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: قل نـزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى, باللغة التاميلية

﴿قل نـزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى﴾ [النَّحل: 102]

Abdulhameed Baqavi
meyyakave itai umatu iraivanitamiruntu ‘ruhul kutus' (ennum jiprayil)tan irakki vaittar enru (napiye!) Kuruviraka!. (Inta kur'an iraivanukku) nampikkaik kontorai urutippatuttuvatarkakavum, murrilum panintu kattuppattavarkalukku nerana valiyakavum narceytiyakavum irukkiratu
Abdulhameed Baqavi
meyyākavē itai umatu iṟaivaṉiṭamiruntu ‘rūhul kutus' (eṉṉum jiprayīl)tāṉ iṟakki vaittār eṉṟu (napiyē!) Kūṟuvīrāka!. (Inta kur'āṉ iṟaivaṉukku) nampikkaik koṇṭōrai uṟutippaṭuttuvataṟkākavum, muṟṟilum paṇintu kaṭṭuppaṭṭavarkaḷukku nērāṉa vaḻiyākavum naṟceytiyākavum irukkiṟatu
Jan Turst Foundation
(napiye!)"Iman kontorai urutippatuttuvatarkakavum, (iraivanukku murrilum valippattorakiya) muslimkalukku nervali kattiyakavum nanmarayamakavum um'mutaiya iraivanitamiruntu unmaiyaik kontu ruhul kutus (ennum jiprayil) itai irakki vaittar" enru (avarkalitam) nir kuruviraka
Jan Turst Foundation
(napiyē!)"Īmāṉ koṇṭōrai uṟutippaṭuttuvataṟkākavum, (iṟaivaṉukku muṟṟilum vaḻippaṭṭōrākiya) muslimkaḷukku nērvaḻi kāṭṭiyākavum naṉmārāyamākavum um'muṭaiya iṟaivaṉiṭamiruntu uṇmaiyaik koṇṭu rūhul kutus (eṉṉum jiprayīl) itai iṟakki vaittār" eṉṟu (avarkaḷiṭam) nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
(நபியே!) "ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார்" என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek