×

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘நிச்சயமாக 16:101 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:101) ayat 101 in Tamil

16:101 Surah An-Nahl ayat 101 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 101 - النَّحل - Page - Juz 14

﴿وَإِذَا بَدَّلۡنَآ ءَايَةٗ مَّكَانَ ءَايَةٖ وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مُفۡتَرِۭۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[النَّحل: 101]

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தைக் கொண்டு மாற்றினால் இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘நிச்சயமாக நீர் பொய்யர்'' என்று கூறுகின்றனர். எ(ந்த நேரத்தில் எந்தக் கட்டளையை, எந்த வசனத்)தை அருள வேண்டுமென்பதை அல்லாஹ் நன்கறிவான்; இவர்களில் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையை) அறியமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينـزل قالوا إنما أنت, باللغة التاميلية

﴿وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينـزل قالوا إنما أنت﴾ [النَّحل: 101]

Abdulhameed Baqavi
(napiye!) Nam oru vacanattai marroru vacanattaik kontu marrinal ivarkal (um'mai nokki) ‘‘niccayamaka nir poyyar'' enru kurukinranar. E(nta nerattil entak kattalaiyai, enta vacanat)tai arula ventumenpatai allah nankarivan; ivarkalil perumpalanavarkal (inta unmaiyai) ariyamattarkal
Abdulhameed Baqavi
(napiyē!) Nām oru vacaṉattai maṟṟoru vacaṉattaik koṇṭu māṟṟiṉāl ivarkaḷ (um'mai nōkki) ‘‘niccayamāka nīr poyyar'' eṉṟu kūṟukiṉṟaṉar. E(nta nērattil entak kaṭṭaḷaiyai, enta vacaṉat)tai aruḷa vēṇṭumeṉpatai allāh naṉkaṟivāṉ; ivarkaḷil perumpālāṉavarkaḷ (inta uṇmaiyai) aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
(napiye!) Nam oru vacanattai marroru vacanattin itattil marrinal, (um'mitam)"niccayamaka nir ittukkattupavaraka irukkinrir" enru avarkal kurukirarkal; e(nta nerattil, e)tai irakka ventumenpatai allahve nankarintavan, eninum avarkalil perumpalor (ivvunmaiyai) ariya mattarkal
Jan Turst Foundation
(napiyē!) Nām oru vacaṉattai maṟṟoru vacaṉattiṉ iṭattil māṟṟiṉāl, (um'miṭam)"niccayamāka nīr iṭṭukkaṭṭupavarāka irukkiṉṟīr" eṉṟu avarkaḷ kūṟukiṟārkaḷ; e(nta nērattil, e)tai iṟakka vēṇṭumeṉpatai allāhvē naṉkaṟintavaṉ, eṉiṉum avarkaḷil perumpālōr (ivvuṇmaiyai) aṟiya māṭṭārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek