×

(நபியே! ‘‘இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உமக்குக் கற்றுக் கொடுக்கிறான்; 16:103 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:103) ayat 103 in Tamil

16:103 Surah An-Nahl ayat 103 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 103 - النَّحل - Page - Juz 14

﴿وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّهُمۡ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٞۗ لِّسَانُ ٱلَّذِي يُلۡحِدُونَ إِلَيۡهِ أَعۡجَمِيّٞ وَهَٰذَا لِسَانٌ عَرَبِيّٞ مُّبِينٌ ﴾
[النَّحل: 103]

(நபியே! ‘‘இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உமக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்கவில்லை)'' என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். எவன் (உமக்குக்) கற்றுக் கொடுப்பதாக அவர்கள் கூறுகிறார்களோ அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. (ஆகவே, அவர்கள் கூறுவது சரியன்று)

❮ Previous Next ❯

ترجمة: ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي, باللغة التاميلية

﴿ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي﴾ [النَّحل: 103]

Abdulhameed Baqavi
(napiye! ‘‘Ivveta vacanankalai romiliruntu vantirukkum) oru (kiristava) manitantan niccayamaka umakkuk karruk kotukkiran; (iraivan karrukkotukkavillai)'' enru avarkal kuruvatai niccayamaka nam arivom. Evan (umakkuk) karruk kotuppataka avarkal kurukirarkalo a(ntak kirista)van (arapi moliyai oru ciritum ariyata) ajami. Ivvetamo mika (nakarikamana) telivana arapi moliyil irukkiratu. (Akave, avarkal kuruvatu cariyanru)
Abdulhameed Baqavi
(napiyē! ‘‘Ivvēta vacaṉaṅkaḷai rōmiliruntu vantirukkum) oru (kiṟistava) maṉitaṉtāṉ niccayamāka umakkuk kaṟṟuk koṭukkiṟāṉ; (iṟaivaṉ kaṟṟukkoṭukkavillai)'' eṉṟu avarkaḷ kūṟuvatai niccayamāka nām aṟivōm. Evaṉ (umakkuk) kaṟṟuk koṭuppatāka avarkaḷ kūṟukiṟārkaḷō a(ntak kiṟista)vaṉ (arapi moḻiyai oru ciṟitum aṟiyāta) ajami. Ivvētamō mika (nākarikamāṉa) teḷivāṉa arapi moḻiyil irukkiṟatu. (Ākavē, avarkaḷ kūṟuvatu cariyaṉṟu)
Jan Turst Foundation
niccayamaka avarukku karruk kotuppavan oru manitane, (iraivanallan)" enru avarkal kuruvatai titamaka nam arivom; evanaic carntu avarkal kurukirarkalo, avanutaiya moli (arapiyallatu) anniya moliyakum; anal, ituvo telivana arapi moliyakum
Jan Turst Foundation
niccayamāka avarukku kaṟṟuk koṭuppavaṉ oru maṉitaṉē, (iṟaivaṉallaṉ)" eṉṟu avarkaḷ kūṟuvatai tiṭamāka nām aṟivōm; evaṉaic cārntu avarkaḷ kūṟukiṟārkaḷō, avaṉuṭaiya moḻi (arapiyallatu) aṉṉiya moḻiyākum; āṉāl, ituvō teḷivāṉa arapi moḻiyākum
Jan Turst Foundation
நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek